சுகவாசி

This content is also available in: English

பாடகர்கள்: மால்குடி சுபா , கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: ஜேம்ஸ் வசந்தன்
படம்: ஈசன்

இந்த பாடலை பற்றி :
ஈசன் படத்திலிருந்து சுகவாசி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மால்குடி சுபா , கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.சுகவாசி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஈசன் படத்தின் சுகவாசி பாடலின் வரிகள்

ஆண் : ஆஅஹ் ஆஅஹ்
யோ யோ
ஆஅ ஆஅ
பெண் : சுகவாசி சுகவாசி
விடியிற வரையிலும் சுகவாசி
பெண் : எனைவாசி எனைவாசி
அழகிய விழிகளில் எனைவாசி
பெண் : உறங்காத கண்களினாலே
மோதி வந்து தொலை யோசி
பெண் : இதுபோல இன்பமும் ஏது
எந்திகொள்ளு விலைபேசி
பெண் : சுகவாசி சுகவாசி
விடியிற வரையிலும் சுகவாசி
பெண் : எனைவாசி எனைவாசி
அழகிய விழிகளில் எனைவாசி
ஆண் : ஹஹா ஹாஹாஹா ஹாஹஹாஹா
ஹஹா ஹாஹாஹா ஹாஹஹாஹா
ஹஹா ஹாஹாஹா ஹாஹஹாஹா
ஹஹா ஹாஹாஹா ஹாஹஹாஹா
பெண் : ஒரே கண்களை மூடும்
நல் இரவோடு
நாமோ கண்ணுறங்காமல்
கற்பனையோடு
பெண் : வாசம் தென்றலை சேரும்
முப்பது நாளும்
ஆசை சொல்வதை கேட்டால்
தேய்ந்துபோகாது தேகம்
ஆண் : டுவ
பெண் : டுவ
ஆண் : டுவ
பெண் : டுவ
ஆண் : டுவ டுவ
பெண் : டுவ
பெண் : நிலவோடு பழகாத
ராத்திரி பொழுதில் சுகமெது
அழகோடு கரைவோமே
ஒவ்வொரு நொடியும் தொலைந்திடாது
பெண் : தள்ளி இருக்காமல்
ஆண் : ஆஹ் ஆஹ்
பெண் : தன்னை மறக்காமல்
ஆண் : ஆஅ ஆ
பெண் : விலகாத போதை
விலையாகிப்போக நேசம் கொள்வோமா வா….
பெண் : சுகவாசி சுகவாசி
விடியிற வரையிலும் சுகவாசி
பெண் : எனைவாசி எனைவாசி
அழகிய விழிகளில் எனைவாசி
பெண் : உறங்காத கண்களினாலே
மோதி வந்து தொலை யோசி
பெண் : இதுபோல இன்பமும் ஏது
எந்திகொள்ளு விலைபேசி….ஈ….ஈ….ஈ….ஈ…
குழு : ………………
பெண் : நேற்றை எண்ணுவதாலே
நிம்மதி இல்லை
பெண் : நாளை என்பதும்கூட
நிச்சியமில்லை
பெண் : வாழு இப்பொழுதே
நீ புன்னகையோடு
பெண் : யாவும் கைகளில் சேரும்
தேங்கிப்போகாமல் ஓடு
ஆண் : சும்மா
பெண் : சும்மா
ஆண் : சும்மா
பெண் : சும்மா
ஆண் : சும்மா சும்மா
பெண் : சும்மா
பெண் : உறவாட பயந்தாலே
வாங்கிய பிறவி பயனில்லை
பெண் : களவாட துணிவோமா
பூமியில் எதுவும் தவறே இல்லை
பெண் : எல்லைகள் மீறு
ஆண் : ஆ ஹா ஹா ஹா
பெண் : இல்லை தகராறு
ஆண் : ஆ ஹா ஹா ஹா
பெண் : ஏதுவான போதும்
எதிர் நீச்சல்போடு
அசிங்கம் இல்லை வா…..
பெண் : சுகவாசி சுகவாசி
விடியிற வரையிலும் சுகவாசி
பெண் : எனைவாசி எனைவாசி
அழகிய விழிகளில் எனைவாசி
பெண் : உறங்காத கண்களினாலே
மோதி வந்து தொலை யோசி
பெண் : இதுபோல இன்பமும் ஏது
எந்திகொள்ளு விலைபேசி….ஈ….ஈ….ஈ….ஈ…
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ

ஈசன் படத்தின் மற்ற பாடல்கள்

சுகவாசி தேடல் சொற்கள்:
சுகவாசி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சுகவாசி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சுகவாசி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சுகவாசி பாட்டு
சுகவாசி ஐடியூன்ஸ், சுகவாசி tamil2lyrics
ஈசன் சுகவாசி
சுகவாசி பாட்டு வரிகள்
சுகவாசி படத்தின் பேர்
சுகவாசி ரிங்டோன்
சுகவாசி வரிகள்
பாடல் சுகவாசி
ஜேம்ஸ் வசந்தன் சுகவாசி