ஆழ்மனதில்

This content is also available in: English

பாடகர்கள்: சத்யா பிரகாஷ்
இசையமைப்பாளர்: பிரசன்னா பி
படம்: எம்பிரான்

இந்த பாடலை பற்றி :
எம்பிரான் படத்திலிருந்து ஆழ்மனதில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சத்யா பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரசன்னா பி.ஆழ்மனதில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

எம்பிரான் படத்தின் ஆழ்மனதில் பாடலின் வரிகள்

பாடகர் : சத்யா பிரகாஷ்

இசையமைப்பாளர் : பிரசன்னா பி

ஆண் : ஆழ்மனதில்
உமையாள் மனதில்
ஆண் மழையாய்
நான் பொழிய

ஆண் : ஆற் அறிவில்
எந்தன் ஆற் அறிவில்
காதல் என்னும்
தேன் கசிய

ஆண் : மஞ்சள் வானம்
ஒரு மஞ்சள் வானம்
இவன் மார்பினில் ஆர் பறிக்க
மண்ணின் மேலே
அட மண்ணின் மேலே
ஒரு தாரகை கால் நடக்க

ஆண் : ஆழ்மனதில்
உமையாள் மனதில்
ஆண் மழையாய்
நான் பொழிய

ஆண் : சேலை செம்பாவை
உன்சாவை வென்றாயே
பொன் தீயாக பூத்தாயடி
பல இன்பங்கள் சேர்த்தாயடி

ஆண் : நீயே பெண் சேனை
என் வாழ்வை வென்றாயே
உன் கண்ணோடு தோற்றேனடி
என் மௌனங்கள் தீர்த்தாயடி

ஆண் : தன்னாலே என் சாலை
உன்னை அடைய
திசைகள் அனைத்தும்
தொலைத்தேன்

ஆண் : ஆழ்மனதில்
உமையாள் மனதில்
ஆண் மழையாய்
நான் பொழிய

ஆண் : ஆற் அறிவில்
எந்தன் ஆற் அறிவில்
காதல் என்னும் தேன் கசிய

ஆண் : மஞ்சள் வானம்
ஒரு மஞ்சள் வானம்
இவன் மார்பினில் ஆர் பறிக்க
மண்ணின் மேலே
அட மண்ணின் மேலே
ஒரு தாரகை கால் நடக்க

ஆண் : ம்ம்…ம்….ம்…ம்ம்….
ம்ம்…..ம்…..ம்…..ம்ம்….
ம்ம்……ம்…

எம்பிரான் படத்தின் மற்ற பாடல்கள்

ஆழ்மனதில் தேடல் சொற்கள்:
ஆழ்மனதில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆழ்மனதில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆழ்மனதில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆழ்மனதில் பாட்டு
ஆழ்மனதில் ஐடியூன்ஸ், ஆழ்மனதில் tamil2lyrics
எம்பிரான் ஆழ்மனதில்
ஆழ்மனதில் பாட்டு வரிகள்
ஆழ்மனதில் படத்தின் பேர்
ஆழ்மனதில் ரிங்டோன்
ஆழ்மனதில் வரிகள்
பாடல் ஆழ்மனதில்
பிரசன்னா பி ஆழ்மனதில்