நேசம் புது நேசம்

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர்: பி. பிரசன்னா
படம்: எம்பிரான்

இந்த பாடலை பற்றி :
எம்பிரான் படத்திலிருந்து நேசம் புது நேசம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பி. பிரசன்னா.நேசம் புது நேசம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

எம்பிரான் படத்தின் நேசம் புது நேசம் பாடலின் வரிகள்

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : பி. பிரசன்னா

ஆண் : நேசம் புது நேசம் இது
நெஞ்சில் புது வதனம் இது
புனித உறவிது
எந்தன் பாதை மாறுது

ஆண் : காதல் வழி காதல் வழி
கால்கள் இனி செல்லும் அடி
எனது கண்ணுக்கு
உந்தன் கனவு தாவுது

ஆண் : இவன் இளமை மீது
இறகு போல நடந்து போனவள்
இன்று மனது ஓய்ந்த கடவுளாக
மடியில் சாய்ந்தனள்
இந்த உலகினை மறந்தவள்
உயிரில் விழுந்தவள்

ஆண் : நேசம் புது நேசம் இது
நெஞ்சில் புது வதனம் இது
புனித உறவிது
எந்தன் பாதை மாறுது

ஆண் : சிறிய கோப்பை பெருங்கடல்
நிரப்பலாகுமா
நூறு கோடி நினைவுகள்
இதயம் தாங்குமா

ஆண் : மூன்று காலம் துறந்து நீ
உறங்கி கொள்ளம்மா
மரணம் அற்ற ஒரு மொழி
மௌனம் தானம்மா

ஆண் : உந்தன் இதழில்
உறைந்த கவிதை
தினம் படித்து பார்க்கிறேன்
சின்ன விழியில் புதைந்த விருப்பம்
அதை புரிந்து கொள்கிறேன்

ஆண் : இந்த கலக்கம்
நம்மை கடக்கும்
இரவும் பகலும் இனிக்கும்

ஆண் : நேசம் புது நேசம் இது
நெஞ்சில் புது வதனம் இது
புனித உறவிது
எந்தன் பாதை மாறுது

ஆண் : நாளை உனது குறுநகை
மீண்டும் தோன்றுமே
நின்று போன குறும்புகள்
நிகழ தொடங்குமே

ஆண் : அருவி போல அவிழுவாய்
வாழ்வு நனையுமே
நிலவு நீயும் விலகிட்டாள்
வானம் உதிருமே

ஆண் : இந்த கருவி யுகத்தை கடந்து
ஒரு கருணை வளர்க்கலாம்
அடி உணர்வு நிலையில் இருந்து
புது காதல் வார்க்கலாம்

ஆண் : சிறு மயக்கம்
மெல்ல தெளியும்
கவலை முகில்கள் களையும்

ஆண் : நேசம் புது நேசம் இது
நெஞ்சில் புது வதனம் இது
புனித உறவிது
எந்தன் பாதை மாறுது

ஆண் : காதல் வழி காதல் வழி
கால்கள் இனி செல்லும் அடி
எனது கண்ணுக்கு
உந்தன் கனவு தாவுது

ஆண் : இவன் இளமை மீது
இறகு போல நடந்து போனவள்
இன்று மனது ஓய்ந்த கடவுளாக
மடியில் சாய்ந்தனள்
இந்த உலகினை மறந்தவள்
உயிரில் விழுந்தவள்

ஆண் : ம்ம்…ம்ம்…ம்ம்….
ம்ம்……ம்ம்…ம்ம்…
ம்ம்…ம்ம்…..ம்ம்……

எம்பிரான் படத்தின் மற்ற பாடல்கள்

நேசம் புது நேசம் தேடல் சொற்கள்:
நேசம் புது நேசம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நேசம் புது நேசம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நேசம் புது நேசம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நேசம் புது நேசம் பாட்டு
நேசம் புது நேசம் ஐடியூன்ஸ், நேசம் புது நேசம் tamil2lyrics
எம்பிரான் நேசம் புது நேசம்
நேசம் புது நேசம் பாட்டு வரிகள்
நேசம் புது நேசம் படத்தின் பேர்
நேசம் புது நேசம் ரிங்டோன்
நேசம் புது நேசம் வரிகள்
பாடல் நேசம் புது நேசம்
பி. பிரசன்னா நேசம் புது நேசம்