பார்த்த விழி

This content is also available in: English

பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: குணா

இந்த பாடலை பற்றி :
குணா படத்திலிருந்து பார்த்த விழி என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பார்த்த விழி பாடல் வரிகள் கீழே உள்ளது.

குணா படத்தின் பார்த்த விழி பாடலின் வரிகள்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : நாயகி நான்
முகி நாராயணி கை
நளின பஞ்ச சாயாகி
சாம்பவி சங்கரி ஷ்யாமலை
ஜாதிநச்சுவாயாகி மாலினி
வாறாக சொல்லினி மாதங்கி
என்று ஆய க்யாதி உடையாள்
சரணம்

ஆண் : பார்த்த விழி
பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு
காண கிடைக்க

ஆண் : ஊன் உருக
உயிர் உருக தேன்
தரும் தடாகமே வழி
வருக வழி நெடுக ஒளி
நிறைக வாழ்விலே

ஆண் : பார்த்த விழி
பார்த்தபடி பூத்து இருக்க
ஆஆ ஆஆ ஆஆ

குழு : இடன் கொண்டு
விம்மி இணை கொண்டு
இறுகி இடன் கொண்டு
விம்மி இணை கொண்டு
இறுகி

குழு : இளகி முத்து
வடன் கொண்ட கொங்கை
மலை கொண்ட இறைவர்
வலிய நெஞ்சை நடன் கொண்ட
கொள்கை நலன் கொண்ட நாயகி
நல்லாரவின் படம் கொண்ட அன்பு
பணிமொழி வேதப் பரிபுரையே
வேதப் பரிபுரையே

ஆண் : பார்த்த விழி
பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு
காண கிடைக்க

குணா படத்தின் மற்ற பாடல்கள்

பார்த்த விழி தேடல் சொற்கள்:
பார்த்த விழி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பார்த்த விழி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பார்த்த விழி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பார்த்த விழி பாட்டு
பார்த்த விழி ஐடியூன்ஸ், பார்த்த விழி tamil2lyrics
குணா பார்த்த விழி
பார்த்த விழி பாட்டு வரிகள்
பார்த்த விழி படத்தின் பேர்
பார்த்த விழி ரிங்டோன்
பார்த்த விழி வரிகள்
பாடல் பார்த்த விழி
இளையராஜா பார்த்த விழி