உன்னை நான் அறிவேன்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: குணா

இந்த பாடலை பற்றி :
குணா படத்திலிருந்து உன்னை நான் அறிவேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.உன்னை நான் அறிவேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

குணா படத்தின் உன்னை நான் அறிவேன் பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஆ ஹா
ஆஆ ஹா ஹா
ஹா ஹா

பெண் : உன்னை நான்
அறிவேன் என்னை
அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார்
துடைப்பார்

பெண் : யார் இவர்கள்
மாயும் மானிடர்கள்
ஆட்டிவைத்தால் ஆடும்
பாத்திரங்கள்

பெண் : உன்னை நான்
அறிவேன் என்னை
அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார்
துடைப்பார்

பெண் : தேவன் என்றால்
தேவன் அல்ல தரைமேல்
உந்தன் ஜனனம் ஜீவன்
என்றால் ஜீவன் அல்ல
என்னைப்போல் இல்லை
சலனம்

பெண் : நீயோ வானம்
விட்டு மண்ணில் வந்த
தாரகை நானோ யாரும்
வந்து தங்கி செல்லும்
மாளிகை

பெண் : ஏன் தான்
பிறந்தாயோ இங்கே
வளர்ந்தாயோ காற்றே
நீ ஏன் சேற்றின் வாடை
கொள்ள வேண்டும்

பெண் : உன்னை நான்
அறிவேன் என்னை
அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார்
துடைப்பார்

ஆண் : ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆ

குணா படத்தின் மற்ற பாடல்கள்

உன்னை நான் அறிவேன் தேடல் சொற்கள்:
உன்னை நான் அறிவேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்னை நான் அறிவேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்னை நான் அறிவேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்னை நான் அறிவேன் பாட்டு
உன்னை நான் அறிவேன் ஐடியூன்ஸ், உன்னை நான் அறிவேன் tamil2lyrics
குணா உன்னை நான் அறிவேன்
உன்னை நான் அறிவேன் பாட்டு வரிகள்
உன்னை நான் அறிவேன் படத்தின் பேர்
உன்னை நான் அறிவேன் ரிங்டோன்
உன்னை நான் அறிவேன் வரிகள்
பாடல் உன்னை நான் அறிவேன்
இளையராஜா உன்னை நான் அறிவேன்