எங்க போனாலும்- பிரார்த்தனை

This content is also available in: English

பாடகர்கள்: நரேஷ் ஐயர்,நாராயணன்
இசையமைப்பாளர்: சித்தார்த் விபின்
படம்: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

இந்த பாடலை பற்றி :
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திலிருந்து எங்க போனாலும்- பிரார்த்தனை என்ற பாடலை பாடிய பாடகர்கள் நரேஷ் ஐயர்,நாராயணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சித்தார்த் விபின்.எங்க போனாலும்- பிரார்த்தனை பாடல் வரிகள் கீழே உள்ளது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் எங்க போனாலும்- பிரார்த்தனை பாடலின் வரிகள்

பாடகா்கள் : நரேஷ் ஐயர், நாராயணன்

இசையமைப்பாளா் : சித்தார்த் விபின்

ஆண் : ஏன்டா லவ் பண்ண
பொண்ணு விட்டுட்டு போய்டா
அந்த பொண்ண வெறுப்பேத்தாம
அவளுக்காக ஒரு நிமிஷம் பிரே
பண்ணுங்கடா அவ பேரன்ட்ஸ்க்காக
பிரே பண்ணுங்கடா ஏன் அவ
புருஷனுகாக பிரே பண்ணுங்க
புள்ளகுட்டிக்கும் சேத்து பிரே
பண்ணுங்கடா பிரே பண்ணுங்க

ஆண் : ஓம் போகா ஓம்
போகா ஓம் மகாஹா ஓம்
ஜனஹா ஓம் பொண்ணே
உனக்காக தான்

ஆண் : ஓம் தகஹா ஓம்
தகஹா ஓம் துரோகம் னால
தினம் பிரே பண்ணுவேன்
கொக்கா மக்கா

ஆண் : ஓம் ஸ்வாஹா
மஹா கொக்கா மக்கா
பொண்ணே உனக்காக
தான் பிரே பண்ணுவேன்
கொக்கா மக்கா

ஆண் : உன் செல்போனில்ல
பேலன்ஸ் மறஞ்சிடும்டி
உன் லேப்டாப் எல்லாம்
வைரஸ் நெறஞ்சிடும் டி

ஆண் : உன் எடிஎம் கார்ட்
ரெண்டும் தொலைஞ்சிடும்
டி அது கெடச்சாலும் பின்
நம்பர் மறந்திட பிரே பண்ணுவேன்

ஆண் & குழு : நீ எங்க
போனாலும் நா பிரே
பண்ணுவேன் எல்லா
சாமியும் நல்லா பிரே
பண்ணுவேன்

ஆண் : காலேஜ் பசங்கலாம்
ஆன்ட்டின்னு அழைக்க
குழு : வேண்டி பிரே பண்ணுவேன்

ஆண் : ட்ரைனேஜ் குழியில
நீ விழுந்து குளிக்க
குழு : தோண்டி பிரே பண்ணுவேன்

ஆண் : தூங்க போனா
தூங்க முடியாமதான்
கொசு புடுங்கிட பிரே
பண்ணுவேன்

ஆண் : அதையும் மீறி
நீயும் தூங்க போனா
பவர் ஸ்டார் கனவில்
வந்து டான்ஸ் ஆட
பிரே பண்ணுவேன்

ஆண் & குழு : நீ எங்க
போனாலும் நா பிரே
பண்ணுவேன் எல்லா
சாமியும் நல்லா பிரே
பண்ணுவேன்

ஆண் : உன் பெஸ்ட்
பிரண்டுக்கு அழகான
புருஷன்
குழு : கிடைக்க பிரே
பண்ணுவேன்

ஆண் : வழுக்க தலையோட
உனக்கொரு புருஷன்
குழு : கிடைக்க பிரே
பண்ணுவேன்

ஆண் : பொண்ணுங்க பத்து
நீயும் பெத்துபோட நா
சத்தியமா பிரே பண்ணுவேன்

ஆண் : அந்த பத்தும் லவ்
பண்ணாமலயே என்னபோல
மாப்பிள்ளைய நீயும் தேட
பிரே பண்ணுவேன்

ஆண் & குழு : நீ எங்க
போனாலும் நா பிரே
பண்ணுவேன் எல்லா
சாமியும் நல்லா பிரே
பண்ணுவேன்

ஆண் : நீ பைக்ல போனா
போலீஸ் நிறுத்தனும்டி
நீ ஜாக்கிங் போனா நாய்
தொரத்தனும்டி

ஆண் : உன் கேர்ள்
ப்ரண்ட்ஸ் எல்லாம்
பேயா மாறனும்டி
உன் பாய் பிரண்ட்ஸ்
எல்லாம் காயா மாறத்தான்
பிரே பண்ணுவேன்

ஆண் & குழு : நீ எங்க
போனாலும் நா பிரே
பண்ணுவேன்
{ எல்லா சாமியும்
நல்லா பிரே
பண்ணுவேன் } (2)

ஆண் : ஆஆஆ…….
{ பிரே பண்ணுவேன்
பிரே பண்ணுவேன்
பிரே பண்ணுவேன்
பிரே பண்ணுவேன் } (2)

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மற்ற பாடல்கள்

எங்க போனாலும்- பிரார்த்தனை தேடல் சொற்கள்:
எங்க போனாலும்- பிரார்த்தனை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எங்க போனாலும்- பிரார்த்தனை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எங்க போனாலும்- பிரார்த்தனை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எங்க போனாலும்- பிரார்த்தனை பாட்டு
எங்க போனாலும்- பிரார்த்தனை ஐடியூன்ஸ், எங்க போனாலும்- பிரார்த்தனை tamil2lyrics
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா எங்க போனாலும்- பிரார்த்தனை
எங்க போனாலும்- பிரார்த்தனை பாட்டு வரிகள்
எங்க போனாலும்- பிரார்த்தனை படத்தின் பேர்
எங்க போனாலும்- பிரார்த்தனை ரிங்டோன்
எங்க போனாலும்- பிரார்த்தனை வரிகள்
பாடல் எங்க போனாலும்- பிரார்த்தனை
சித்தார்த் விபின் எங்க போனாலும்- பிரார்த்தனை