யான் என்றல் உன் பிறந்தநாள்

This content is also available in: English

பாடகர்கள்: மாளவிகா மனோஜ்,ஹரிஹரன்
இசையமைப்பாளர்: சித்தார்த் விபின்
படம்: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

இந்த பாடலை பற்றி :
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திலிருந்து யான் என்றல் உன் பிறந்தநாள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மாளவிகா மனோஜ்,ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சித்தார்த் விபின்.யான் என்றல் உன் பிறந்தநாள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் யான் என்றல் உன் பிறந்தநாள் பாடலின் வரிகள்

பாடகிகள் : மாளவிகா மனோஜ், விஷ்ணு பிரியா

பாடகா் : ஹரிஹரன்

இசையமைப்பாளா் : சித்தார்த் விபின்

ஆண் : ஏன் என்றால்
உன் பிறந்தநாள்

ஆண் : ………………………..

ஆண் : உலகப் பூக்களின்
வாசம் உனக்குச் சிறை
பிடிப்பேன் உலர்ந்த
மேகத்தைக் கொண்டு
நிலவின் கறை துடைப்பேன்

ஆண் & பெண் : { ஏன் என்றால்
உன் பிறந்தநாள் } (2)

ஆண் : ………………………..

ஆண் : இலை ஒன்றில்
மேடை அமைத்து ஒலி
வாங்கி கையில் கொடுத்து
பறவைகளை பாடச் செய்வேன்
இலை எல்லாம் கைகள் தட்ட
அதில் வெல்லும் பறவை ஒன்றை
உன் காதில் கூவச் செய்வேன்
உன் அறையில் கூடு கட்டிட
கட்டளையிடுவேன் அதிகாலை
உன்னை எழுப்பிட உத்தரவு
இடுவேன்

ஆண் : ஏன் என்றால்
பெண் : ஏன் என்றால்
உன் பிறந்தநாள்
ஏன் என்றால் உன்
பிறந்தநாள்

ஆண் : மலையுச்சி எட்டி
பனிக்கட்டி வெட்டி உன்
குளியல் தொட்டியில் கொட்டி
சூரியனை வடிகட்டி பனி எல்லாம்
ஒதுக்கிடுவேன்

ஆண் : உன்னை அதில்
குளிக்கத்தான் இதம்
பார்த்து இறக்கிடுவேன்
யா யா யா கண்ணில்லா
பெண் மீன்கள் பிடித்து ஓ
ஓ ஓ உன்னோடு நான் நீந்த
விடுவேன் ஓ

ஆண் : நீ குளித்து முடித்து
துவட்டத்தான் என் காதல்
மடித்துத் தந்திடுவேன்

ஆண் & பெண் : { ஏன் என்றால்
உன் பிறந்தநாள் } (2)

ஆண் : நெஞ்சத்தை
வெதுப்பகமாக்கி
அணிச்சல் செய்திடுவேன்
மெழுகுப் பூக்களின் மேலே
என் காதல் ஏற்றிடுவேன்

ஆண் : நீ ஊதினால்
அணையாதடி நீ
வெட்டவே முடியாதடி
உன் கண்களை நீ மூடடி
என்ன வேண்டுமோ
அதைக் கேளடி

ஆண் : ஏன் என்றால்
உன் பிறந்தநாள்

ஆண் & பெண் : ஏன் என்றால்
உன் பிறந்தநாள்

ஆண் : ………………………..
பெண் : ………………………..

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மற்ற பாடல்கள்

யான் என்றல் உன் பிறந்தநாள் தேடல் சொற்கள்:
யான் என்றல் உன் பிறந்தநாள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யான் என்றல் உன் பிறந்தநாள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யான் என்றல் உன் பிறந்தநாள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யான் என்றல் உன் பிறந்தநாள் பாட்டு
யான் என்றல் உன் பிறந்தநாள் ஐடியூன்ஸ், யான் என்றல் உன் பிறந்தநாள் tamil2lyrics
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா யான் என்றல் உன் பிறந்தநாள்
யான் என்றல் உன் பிறந்தநாள் பாட்டு வரிகள்
யான் என்றல் உன் பிறந்தநாள் படத்தின் பேர்
யான் என்றல் உன் பிறந்தநாள் ரிங்டோன்
யான் என்றல் உன் பிறந்தநாள் வரிகள்
பாடல் யான் என்றல் உன் பிறந்தநாள்
சித்தார்த் விபின் யான் என்றல் உன் பிறந்தநாள்