இதயம் ஒரு கோவில்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: இதய கோவில்

இந்த பாடலை பற்றி :
இதய கோவில் படத்திலிருந்து இதயம் ஒரு கோவில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.இதயம் ஒரு கோவில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

இதய கோவில் படத்தின் இதயம் ஒரு கோவில் பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ

ஆண் : இதயம் ஒரு
கோவில் அதில் உதயம்
ஒரு பாடல் இதயம் ஒரு
கோவில் அதில் உதயம்
ஒரு பாடல்

ஆண் : இதில் வாழும்
தேவி நீ இசையை
மலராய் நாளும்
சூட்டுவேன் இசையை
மலராய் நாளும் சூட்டுவேன்

ஆண் : இதயம் ஒரு
கோவில் அதில் உதயம்
ஒரு பாடல்

பெண் : ……………………….

ஆண் : ஆத்ம ராகம்
ஒன்றில்தான் ஆடும்
உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான்
நாதம் தாளம் ஆனதே

ஆண் : உயிரில் கலந்து
பாடும் போது எதுவும்
பாடலே பாடல்கள் ஒரு
கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி
எதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீ தான்
என்றும் புதிது

ஆண் : இதயம் ஒரு
கோவில் அதில் உதயம்
ஒரு பாடல் இதில் வாழும்
தேவி நீ இசையை
மலராய் நாளும்
சூட்டுவேன்

ஆண் : இதயம் ஒரு
கோவில் அதில் உதயம்
ஒரு பாடல்

பெண் : ……………………….

ஆண் : காமம் தேடும்
உலகிலே கீதம் என்னும்
தீபத்தால் ராம நாமம்
மீதிலே நாதத் தியாக
ராஜரும்

ஆண் : ஊனை உருக்கி
உயிரில் விளக்கை
ஏற்றினாரம்மா அவர்
பாடலில் ஜீவன்
அதுவே அவரானார்

ஆண் : என் பாடலில்
ஜீவன் எதுவோ அது
நீயே நீயும் நானும்
ஒன்று தான் எங்கே
பிரிவது

ஆண் : இதயம் ஒரு
கோவில் அதில் உதயம்
ஒரு பாடல்

ஆண் : நீயும் நானும்
போவது காதல் என்னும்
பாதையில் சேரும் நேரம்
வந்தது மீதித் தூரம் பாதியில்

ஆண் : பாதை ஒன்று
ஆனபோதும் திசைகள்
வேறம்மா உனது பாதை
வேறு எனது பாதை
வேறம்மா

ஆண் : மீராவின்
கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை
ஆண்டாளே வாழ்க என்றும்
வளமுடன் என்றும் வாழ்கவே

ஆண் : இதயம் ஒரு
கோவில் அதில் உதயம்
ஒரு பாடல் இதில் வாழும்
தேவி நீ இசையை
மலராய் நாளும்
சூட்டுவேன்

இதய கோவில் படத்தின் மற்ற பாடல்கள்

இதயம் ஒரு கோவில் தேடல் சொற்கள்:
இதயம் ஒரு கோவில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இதயம் ஒரு கோவில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இதயம் ஒரு கோவில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இதயம் ஒரு கோவில் பாட்டு
இதயம் ஒரு கோவில் ஐடியூன்ஸ், இதயம் ஒரு கோவில் tamil2lyrics
இதய கோவில் இதயம் ஒரு கோவில்
இதயம் ஒரு கோவில் பாட்டு வரிகள்
இதயம் ஒரு கோவில் படத்தின் பேர்
இதயம் ஒரு கோவில் ரிங்டோன்
இதயம் ஒரு கோவில் வரிகள்
பாடல் இதயம் ஒரு கோவில்
இளையராஜா இதயம் ஒரு கோவில்