கூடத்திலே கோவில் புரா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: இதய கோவில்

இந்த பாடலை பற்றி :
இதய கோவில் படத்திலிருந்து கூடத்திலே கோவில் புரா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கூடத்திலே கோவில் புரா பாடல் வரிகள் கீழே உள்ளது.

இதய கோவில் படத்தின் கூடத்திலே கோவில் புரா பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { கூட்டத்திலே
கோவில் புறா யாரை
இங்கு தேடுதம்மா } (3)
கொலுசுச் சத்தம்
கேட்கையிலே மனம்
தந்தியடிக்குது தந்தியடிக்குது

ஆண் : குமரிப் பெண்ணைப்
பார்க்கையிலே ஒளி
மின்னலடிக்குது மின்னலடிக்குது
{ கூட்டத்திலே கோவில்
புறா யாரை இங்கு தேடுதம்மா } (2)

பெண் : ………………………………

ஆண் : நான் பாடும்
ராகங்கள் யார் தந்தது
என் காதல் தேவி நீ
தந்தது உன் பார்வை
என் நெஞ்சில் யாழ் மீட்டுது

ஆண் : உன் ஆசை
என்னைத் தாலாட்டுது
பூங்குயிலே… பூங்குயிலே
உந்தன் பாதையிலே
ஆனந்தத் தேன் பொழிவேன்

ஆண் : பாவை உன்னை
எண்ணிக்கொண்டு
பாடுகின்றேன் பாடலொன்று
நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து
வாழுகின்றாய் கோவில்கொண்டு

ஆண் : ஆனந்த மேடையில்
பூவிழி ஜாடையில் ஆயிரம்
காவிய நாடகமாடிட
எண்ணுது என் மனமே

ஆண் : { கூட்டத்திலே
கோவில் புறா யாரை
இங்கு தேடுதம்மா } (2)

பெண் : ………………………………

ஆண் : நீதானே நானாடும்
பிருந்தாவனம் நின்றாடும்
தேகம் ரோஜாவனம்
ஆகாயம் காணாத பொன்
மேகமே

ஆண் : என் பாடல்
உன்னாலே உயிர்
வாழுமே கன்னிப்பெண்ணே
நீயும் இல்லையென்றால்
கானமழை வருமோ

ஆண் : தாமரைப்பூ
காலெடுத்து நீ நடக்கும்
வேளையிலே தாளத்துடன்
சந்தங்களைக் கற்றுக்கொண்டேன்
பொன்மயிலே

ஆண் : என்னிசை தீபத்தை
ஏற்றிய பொன்மயில்
வான்மழை போல்
இந்தப் பாவலன் நெஞ்சினில்
வாழிய வாழியவே

ஆண் : { கூட்டத்திலே
கோவில் புறா யாரை
இங்கு தேடுதம்மா } (2)
கொலுசுச் சத்தம்
கேட்கையிலே மனம்
தந்தியடிக்குது தந்தியடிக்குது

ஆண் : குமரிப் பெண்ணைப்
பார்க்கையிலே ஒளி
மின்னலடிக்குது மின்னலடிக்குது

ஆண் : ………………………………
ஆண் : கூட்டத்திலே
கோவில் புறா

ஆண் : ………………………………
ஆண் : கூட்டத்திலே
கோவில் புறா

ஆண் : ………………………………
ஆண் : கூட்டத்திலே
கோவில் புறா

ஆண் : ………………………………
ஆண் : { கூட்டத்திலே
கோவில் புறா யாரை
இங்கு தேடுதம்மா } (2)

இதய கோவில் படத்தின் மற்ற பாடல்கள்

கூடத்திலே கோவில் புரா தேடல் சொற்கள்:
கூடத்திலே கோவில் புரா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கூடத்திலே கோவில் புரா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கூடத்திலே கோவில் புரா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கூடத்திலே கோவில் புரா பாட்டு
கூடத்திலே கோவில் புரா ஐடியூன்ஸ், கூடத்திலே கோவில் புரா tamil2lyrics
இதய கோவில் கூடத்திலே கோவில் புரா
கூடத்திலே கோவில் புரா பாட்டு வரிகள்
கூடத்திலே கோவில் புரா படத்தின் பேர்
கூடத்திலே கோவில் புரா ரிங்டோன்
கூடத்திலே கோவில் புரா வரிகள்
பாடல் கூடத்திலே கோவில் புரா
இளையராஜா கூடத்திலே கோவில் புரா