டகால்டி

This content is also available in: English

பாடகர்கள்: ராகுல் நம்பியார்
இசையமைப்பாளர்: எஸ். தாமன்
படம்: இவன் தந்திரன்

இந்த பாடலை பற்றி :
இவன் தந்திரன் படத்திலிருந்து டகால்டி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ராகுல் நம்பியார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். தாமன்.டகால்டி பாடல் வரிகள் கீழே உள்ளது.

இவன் தந்திரன் படத்தின் டகால்டி பாடலின் வரிகள்

பாடகர் : ராகுல் நம்பியார்

இசையமைப்பாளர் : எஸ். தாமன்

ஆண் : { சென்னையில
எங்களதா லோக்கல்
இன்னாங்க எங்க ரிச்சி
ஸ்ட்ரீட்ட தான் டா
லோக்கல் பாரிங்
இன்னாங்க } (2)

ஆண் : நம்ம பேட்டு
டூப்பிளிகேட்டு பில்
போடாம ஆவோம்
பில் கேட் நம்ம ரூட்டு
இல்ல கேட்டு அட
ட்ரம்ப்புக்கே ஊதுடா
ட்ரம்பேட்டு

ஆண் : தேவையில்ல
பப்ளிசிட்டி டேய் நாங்க
தானே ஹார்ட் ஆப் சிட்டி
இல்ல இங்க ஷிப்ட்டு
டுயூட்டி இங்க எப்போதும்
வாக்கு தான் வாரண்டி

ஆண் : டகால்டி டகால்டி
டகால்டி டகால்டி இல்ல
டுபாகூரு சில்போன்ஸு
டகால் டகால்டி டகால்டி
டகால்டி டகால்டி டகால்டி
இல்ல டுபாகூரு சில்போன்ஸு
டகால் டகால்டி

ஆண் : { சென்னையில
எங்களதா லோக்கல்
இன்னாங்க எங்க ரிச்சி
ஸ்ட்ரீட்ட தான் டா
லோக்கல் பாரிங்
இன்னாங்க } (2)

ஆண் : பாகிஸ்தானு
பக்கத்தில பத்து கிரௌண்டு
பில்டிங்ல கூட்டி போயி
சொல்லி தந்தான்
என்னான்னு எனக்கே
தான் புரியல

ஆண் : கேம்பஸ்னான்
யூஎஸ்னான் முடிஞ்ச
பின்னே செட்டில்னான்
என்ஜினீயர்ன்னு நம்ப
சொன்னான் முடிச்சும்
தான் எதுவுமே
தொடங்கல

ஆண் : தேவையில்ல
பப்ளிசிட்டி டேய் நாங்க
தானே ஹார்ட் ஆப் சிட்டி
இல்ல இங்க ஷிப்ட்டு
டுயூட்டி இங்க எப்போதும்
வாக்கு தான் வாரண்டி

ஆண் : டகால்டி டகால்டி
டகால்டி டகால்டி இல்ல
டுபாகூரு சில்போன்ஸு
டகால் டகால்டி டகால்டி
டகால்டி டகால்டி டகால்டி
இல்ல டுபாகூரு
சில்போன்ஸு டகால்
டகால்டி

ஆண் : எந்நேரமும் வேலை
செய்வோம் எது சொன்னாலும்
இறங்கி செய்வோம் சின்ன
சின்ன பேமென்ட் எல்லாம்
வாங்காம தூங்க தான் போ
மாட்டோம்

ஆண் : ஆப்பிள்க்கும்
கூகுள்க்கும் கூலி வேலை
செஞ்சுருக்கோம் லோக்கலுல
வேலை செய்யும் நேரம்
தான் தூரமா இல்லடா

ஆண் : தேவையில்ல
பப்ளிசிட்டி டேய் நாங்க
தானே ஹார்ட் ஆப் சிட்டி
இல்ல இங்க ஷிப்ட்டு
டுயூட்டி இங்க எப்போதும்
வாக்கு தான் வாரண்டி

ஆண் : டகால்டி டகால்டி
டகால்டி டகால்டி இல்ல
டுபாகூரு சில்போன்ஸு
டகால் டகால்டி டகால்டி
டகால்டி டகால்டி டகால்டி
இல்ல டுபாகூரு
சில்போன்ஸு டகால்
டகால்டி

இவன் தந்திரன் படத்தின் மற்ற பாடல்கள்

டகால்டி தேடல் சொற்கள்:
டகால்டி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு டகால்டி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு டகால்டி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு டகால்டி பாட்டு
டகால்டி ஐடியூன்ஸ், டகால்டி tamil2lyrics
இவன் தந்திரன் டகால்டி
டகால்டி பாட்டு வரிகள்
டகால்டி படத்தின் பேர்
டகால்டி ரிங்டோன்
டகால்டி வரிகள்
பாடல் டகால்டி
எஸ். தாமன் டகால்டி