இவன் தந்திரன்

This content is also available in: English

பாடகர்கள்:  தீபக்,யாசின்
இசையமைப்பாளர்: எஸ். தாமன்
படம்: இவன் தந்திரன்

இந்த பாடலை பற்றி :
இவன் தந்திரன் படத்திலிருந்து இவன் தந்திரன் என்ற பாடலை பாடிய பாடகர்கள்  தீபக்,யாசின். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். தாமன்.இவன் தந்திரன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

இவன் தந்திரன் படத்தின் இவன் தந்திரன் பாடலின் வரிகள்

பாடகா்கள் :  தீபக், யாசின்

இசையமைப்பாளா் : எஸ். தாமன்

ஆண் : இணைய நண்பனே
இணைய நண்பனே இறைவன்
இறைவன் நீ தான் இதய
படைகளின் இதய படைகளின்
தலைவன் தலைவன் நீ தான்

ஆண் : இணைய நண்பனே
இணைய நண்பனே இறைவன்
இறைவன் நீ தான் இதய
படைகளின் இதய படைகளின்
தலைவன் தலைவன் நீ தான்

ஆண் : இதயம் இணைக்கும்
கயிறை இணைப்பில் அனுப்ப
வென்றே செல்ல துணைவன்
நீதான் ஒற்றை சொடுக்கை
தட்டி குறையை அனுப்ப
அன்றே கொல்லும் இறைவன்
நீதான்

ஆண் : இறைவா இணையே
இல்லா இறைவா வா வா வா
இறைவா இணையே இல்லா
இறைவா வா வா வா இவன்
இவன் இவன் இவன் இவன்
தந்திரன் இவன் இவன் இவன்
இவன் இவன் தந்திரன் இவன்
இவன் இவன் இவன் இவன்
தந்திரன் தந்திரன்

ஆண் : இவன் இவன்
இவன் இவன் இவன்
தந்திரன் இவன் இவன்
இவன் இவன் இவன்
தந்திரன் இவன் இவன்
இவன் இவன் இவன்
தந்திரன் தந்திரன்

ஆண் : இணைய நண்பனே
இணைய நண்பனே இறைவன்
இறைவன் நீ தான் இதய
படைகளின் இதய படைகளின்
தலைவன் தலைவன் நீ தான்

ஆண் : அதுவே கிடைக்கும்
என்றால் இங்கே எதுவும்
கிடைக்காது முயன்று பார்
நீ நாளின் முடிவில் வெறுங்கை
இருக்காது

ஆண் : அதுவே கிடைக்கும்
என்றால் இங்கே எதுவும்
கிடைக்காது முயன்று பார்
நீ நாளின் முடிவில் வெறுங்கை
இருக்காது

ஆண் : யுத்த சக்தி இல்லை
என்றாலும் கத்தி உறுமு நீ
கேட்கட்டும் யுத்தம் தொடங்கு
முன் அவர்கள் உந்தன் சத்த
வெள்ளத்தில் தோற்கட்டும்

ஆண் : தீயை தடுக்க
திரைகள் எங்கு கிடைக்கும்
சேர்ந்த கைகள் பாரம்
எதையும் சுமக்கும்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஆண் : இறைவா இணையே
இல்லா இறைவா வா வா வா
இறைவா இணையே இல்லா
இறைவா வா வா வா இவன்
இவன் இவன் இவன் இவன்
தந்திரன் இவன் இவன் இவன்
இவன் இவன் தந்திரன் இவன்
இவன் இவன் இவன் இவன்
தந்திரன் தந்திரன்

ஆண் : இவன் இவன்
இவன் இவன் இவன்
தந்திரன் இவன் இவன்
இவன் இவன் இவன்
தந்திரன் இவன் இவன்
இவன் இவன் இவன்
தந்திரன் தந்திரன்

இவன் தந்திரன் படத்தின் மற்ற பாடல்கள்

இவன் தந்திரன் தேடல் சொற்கள்:
இவன் தந்திரன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இவன் தந்திரன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இவன் தந்திரன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இவன் தந்திரன் பாட்டு
இவன் தந்திரன் ஐடியூன்ஸ், இவன் தந்திரன் tamil2lyrics
இவன் தந்திரன் இவன் தந்திரன்
இவன் தந்திரன் பாட்டு வரிகள்
இவன் தந்திரன் படத்தின் பேர்
இவன் தந்திரன் ரிங்டோன்
இவன் தந்திரன் வரிகள்
பாடல் இவன் தந்திரன்
எஸ். தாமன் இவன் தந்திரன்