என்ன காரணம்

This content is also available in: English

பாடகர்கள்: ஜதீஸ்
இசையமைப்பாளர்: ஜதீஸ்
படம்: ஜாங்கிரி

இந்த பாடலை பற்றி :
ஜாங்கிரி படத்திலிருந்து என்ன காரணம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜதீஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜதீஸ்.என்ன காரணம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜாங்கிரி படத்தின் என்ன காரணம் பாடலின் வரிகள்

பாடகர் : ஜதீஸ்

இசையமைப்பாளர் : ஜதீஸ்

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் பூவா
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் பூவா

ஆண் : என்ன காரணம்
சொல்லி விட்டு போடி
அங்க்ரி ப்ர்ட போலே
பார்க்காதே சின்ன
கண்களால் மிரட்டுற
பெண்ணே

ஆண் : ஹே உன்ன தேடியே
அலையுற மனசு கிலோ மீட்டர்
தான் பார்க்காதே பின்னால்
வருகிறேன் திரும்படி
பெண்ணே

ஆண் : அடி அப்பாவின் காசில்
வாழுறேனு சொன்னாயே நீ
தானே தினம் குட் பாயா நான்
வீட்டில் வொர்க் பண்ணுறேன்
அங்கே அக்கௌன்ட் செக்
பௌன்ஸ் எல்லாமே நான்
பாக்குறேன் ஹோய்

ஆண் : என்ன காரணம் சொல்லி
விட்டு போடி அங்க்ரி ப்ர்ட போலே
பார்க்காதே சின்ன கண்களால்
மிரட்டுற பெண்ணே

ஆண் : ஹே உன்ன தேடியே
அலையுற மனசு கிலோ மீட்டர்
தான் பார்க்காதே பின்னால்
வருகிறேன் திரும்படி
பெண்ணே

குழு : பூவா பூவா பூவா

ஆண் : அன்பே நீ போகும்
பாதை எங்கும் வெண் பூக்கள்
கொட்டி வைப்பேன் மழை
வந்தாலும் போனாலும்
நானும் கையில் குடையோடு
வந்து நிப்பேன்

ஆண் : ஹே நின்றாயே
நின்றாயே ஹார்ட்டில் நீயும்
எங்கேயும் போகாமலே அதில்
ஒவ்வொரு ஒவ்வொரு பீட்டும்
கூட உன் பேரை சொல்லிடுதே

ஆண் : சொல்ல வார்த்தை
இல்லாமலே தான் நானும்
பம்பரம் போலே சுத்துறேன்டி
கண்ணில் பார்த்த காதல் நம்பி
நானும் பின்னாலே ஓடி
அலையுறேண்டி

ஆண் : பெண்ணே சொல்லாமல்
நீயும் போகாதே அதை கேக்காமல்
நெஞ்சம் தாங்காதே உன் கண்களும்
தான் உண்மை சொல்லிடுதே அது
என்னான்னு என்னான்னு என்
மனம் தேடிடுதே

ஆண் : என்ன காரணம் சொல்லி
விட்டு போடி அங்க்ரி ப்ர்ட போலே
பார்க்காதே சின்ன கண்களால்
மிரட்டுற பெண்ணே

ஆண் : ஹே உன்ன தேடியே
அலையுற மனசு கிலோ மீட்டர்
தான் பார்க்காதே பின்னால்
வருகிறேன் திரும்படி பெண்ணே

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : ட்விட்டரில் பார்த்து
பேஸ்புக்கில் பேசி வாட்ஸ்
அப்பில் பூக்கும் காதல்
மேரேஜில் ஒண்ணா சேரும்
என்று சொல்லிட முடியாதடி

ஆண் : ஹே அக்கௌன்ட்டு
பார்த்து பேக் கிரௌண்டு கேட்டு
வாழ்க்கையில் சேரும் யாரும்
லைப் எல்லாம் ஒண்ணா
போவாங்கன்னு சொல்லிட
முடியாதடி

ஆண் : உன்ன பார்த்த நேரத்துல
தான் நானும் எதிர் காலத்தை
கண்டேனடி இவ தான் என்
வாழ்க்கையின்னு ஏனோ
மனசெல்லாம் சொன்னதடி

ஆண் : காதல் சொல்லாமல்
நீயும் போகாத அதை கேக்காமல்
நெஞ்சம் தூங்காது பெண்ணே
நில்லாமலே முன்னே செல்லாதடி
உன் பின்னாலே பின்னாலே
நில்லாமல் நான் ஓடுறேன்

ஆண் : என்ன காரணம்
சொல்லி விட்டு போடி
அங்க்ரி ப்ர்ட போலே
பார்க்காதே சின்ன
கண்களால் மிரட்டுற
பெண்ணே

ஆண் : ஹே உன்ன தேடியே
அலையுற மனசு கிலோ மீட்டர்
தான் பார்க்காதே பின்னால்
வருகிறேன் திரும்படி
பெண்ணே

ஆண் : அடி அப்பாவின் காசில்
வாழுறேனு சொன்னாயே நீதானே
தினம் குட் பாயா நான் வீட்டில்
வொர்க் பண்ணுறேன் அங்கே
அக்கௌன்ட் செக் பௌன்ஸ்
எல்லாமே நான் பாக்குறேன்

ஆண் : என்ன காரணம் சொல்லி
விட்டு போடி அங்க்ரி ப்ர்ட போலே
பார்க்காதே சின்ன கண்களால்
மிரட்டுற பெண்ணே

ஆண் : ஹே உன்ன தேடியே
அலையுற மனசு கிலோ மீட்டர்
தான் பார்க்காதே பின்னால்
வருகிறேன் திரும்படி பெண்ணே

ஆண் : திரும்படி பெண்ணே
திரும்படி பெண்ணே திரும்படி
பெண்ணே திரும்படி பெண்ணே

ஜாங்கிரி படத்தின் மற்ற பாடல்கள்

என்ன காரணம் தேடல் சொற்கள்:
என்ன காரணம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்ன காரணம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்ன காரணம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்ன காரணம் பாட்டு
என்ன காரணம் ஐடியூன்ஸ், என்ன காரணம் tamil2lyrics
ஜாங்கிரி என்ன காரணம்
என்ன காரணம் பாட்டு வரிகள்
என்ன காரணம் படத்தின் பேர்
என்ன காரணம் ரிங்டோன்
என்ன காரணம் வரிகள்
பாடல் என்ன காரணம்
ஜதீஸ் என்ன காரணம்