கடுகளவு

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிச்சரன்
இசையமைப்பாளர்: எஸ்.என். அருணகிரி
படம்: கடுகு

இந்த பாடலை பற்றி :
கடுகு படத்திலிருந்து கடுகளவு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிச்சரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.என். அருணகிரி.கடுகளவு பாடல் வரிகள் கீழே உள்ளது.

கடுகு படத்தின் கடுகளவு பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிச்சரன்

இசையமைப்பாளர் : எஸ்.என். அருணகிரி

ஆண் : சைஸில் அந்த
வானம் பெருசு கண்ண
மூடிக்கிட்டா சிறுசாகும்
சைஸில் இந்த வாழ்க்கை
சிறுசு கண்ண மூடும்வரை
பெருசாகும்

ஆண் : மலைச்சா உனக்கு
மலைதான் உளி எடுத்தா
அதுவும் சிலைதான் இலை
நுனியில் பனியும் அழகு
அதுக்குலையும் அடங்கும்
உலகு

ஆண் : அய்யய்யோ
பூமிக்கு நீ ஒரு கடுகு
அய்யய்யோ சாமிக்கு
பூமியே கடுகு

ஆண் : சைஸில் அந்த
வானம் பெருசு கண்ண
மூடிக்கிட்டா சிறுசாகும்
சைஸில் இந்த வாழ்க்கை
சிறுசு கண்ண மூடும்வரை
பெருசாகும்

ஆண் : ஆணோட
துளியா பெண்ணோட
வலியா வந்தாயே

ஆண் : தூரத்தில்
இருக்கும் வாசத்தை
துரத்தி போனாயே

ஆண் : எல்லாமே
புதுசா கண்ணுக்கு
பரிசா பார்த்தாயே

ஆண் : பரிச பிரிச்சு
ருசிச்சு ரசிச்சு
தீர்த்தாயே

ஆண் : துடி துடிக்கிற
நெஞ்சு அதுக்குள்ள
ஒரு கனவு தேக்கி
படபடக்கிற ரெக்கை
அத விரிச்சு புது பூமிய
நோக்கி

ஆண் : பரபரக்கிற
காத்தில் புரியாம
ஒரு பஞ்சப்போல
அடுஅடுத்தது என்ன
தெரியாம நீ பயணம்
போற

ஆண் : சோகம் எல்லாம்
பெருசுதான் சிரிக்க
தெரிஞ்சா எல்லாம்
கடுகளவு சிரிக்க
தெரிஞ்சா எல்லாம்
கடுகளவு

ஆண் : சைஸில் அந்த
வானம் பெருசு கண்ண
மூடிக்கிட்டா சிறுசாகும்
சைஸில் இந்த வாழ்க்கை
சிறுசு கண்ண மூடும்வரை
பெருசாகும்

ஆண் : மலைச்சா உனக்கு
மலைதான் உளி எடுத்தா
அதுவும் சிலைதான் இலை
நுனியில் பனியும் அழகு
அதுக்குலையும் அடங்கும்
உலகு

ஆண் : அய்யய்யோ
பூமிக்கு நீ ஒரு கடுகு
அய்யய்யோ சாமிக்கு
பூமியே கடுகு

கடுகு படத்தின் மற்ற பாடல்கள்

கடுகளவு தேடல் சொற்கள்:
கடுகளவு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கடுகளவு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கடுகளவு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கடுகளவு பாட்டு
கடுகளவு ஐடியூன்ஸ், கடுகளவு tamil2lyrics
கடுகு கடுகளவு
கடுகளவு பாட்டு வரிகள்
கடுகளவு படத்தின் பேர்
கடுகளவு ரிங்டோன்
கடுகளவு வரிகள்
பாடல் கடுகளவு
எஸ்.என். அருணகிரி கடுகளவு