நிலவேடு கரையேது

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிச்சரன்
இசையமைப்பாளர்: எஸ்.என். அருணகிரி
படம்: கடுகு

இந்த பாடலை பற்றி :
கடுகு படத்திலிருந்து நிலவேடு கரையேது என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிச்சரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.என். அருணகிரி.நிலவேடு கரையேது பாடல் வரிகள் கீழே உள்ளது.

கடுகு படத்தின் நிலவேடு கரையேது பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிச்சரன்

இசையமைப்பாளர் : எஸ்.என். அருணகிரி

ஆண் : நிலவேது
கரையேது அழகேது
குறையேது எவனது
எழுதியது அழுதிடும்
துளிகளின் கணம் கண்டு
ரணம் சொல்ல மனமிங்கு
பழகியது

ஆண் : என்னுள்ளே
தீயோ தீயோ அட
நெஞ்சே யாரை
கேட்பாயோ

ஆண் : நிலவேது
கரையேது அழகேது
குறையேது எவனது
எழுதியது அழுதிடும்
துளிகளின் கணம் கண்டு
ரணம் சொல்ல மனமிங்கு
பழகியது

ஆண் : நியாயம் அநியாயம்
அது நாளும் மாறாது குற்றம்
அதன் ஆழம் அதை சட்டங்கள்
கூறாது

ஆண் : காயம் தனக்கென்றால்
அவன் கத்தல் தாங்காது
காயம் பிறர்க்கென்றால்
அவன் காதுகள் கேட்காது

ஆண் : பாவம் அதில்
சிறிதென துன்பம் அதில்
பெரிதென யாரை
கேட்பாயோ

ஆண் : நிலவேது
கரையேது அழகேது
குறையேது எவனது
எழுதியது அழுதிடும்
துளிகளின் கணம் கண்டு
ரணம் சொல்ல மனமிங்கு
பழகியது

ஆண் : என்னுள்ளே
தீயோ தீயோ அட
நெஞ்சே யாரை
கேட்பாயோ

கடுகு படத்தின் மற்ற பாடல்கள்

நிலவேடு கரையேது தேடல் சொற்கள்:
நிலவேடு கரையேது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நிலவேடு கரையேது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நிலவேடு கரையேது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நிலவேடு கரையேது பாட்டு
நிலவேடு கரையேது ஐடியூன்ஸ், நிலவேடு கரையேது tamil2lyrics
கடுகு நிலவேடு கரையேது
நிலவேடு கரையேது பாட்டு வரிகள்
நிலவேடு கரையேது படத்தின் பேர்
நிலவேடு கரையேது ரிங்டோன்
நிலவேடு கரையேது வரிகள்
பாடல் நிலவேடு கரையேது
எஸ்.என். அருணகிரி நிலவேடு கரையேது