காற்று வாங்க போனேன்

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: களங்கரை விளக்கம்

இந்த பாடலை பற்றி :
களங்கரை விளக்கம் படத்திலிருந்து காற்று வாங்க போனேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.காற்று வாங்க போனேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

களங்கரை விளக்கம் படத்தின் காற்று வாங்க போனேன் பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { காற்று வாங்க
போனேன் ஒரு கவிதை
வாங்கி வந்தேன் } (2) நான்

ஆண் : அதைக் கேட்டு
வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி
என்னவானாள்

ஆண் : நான் காற்று
வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி
வந்தேன்

ஆண் : அதைக் கேட்டு
வாங்கி போனாள்
அந்தக் கன்னி
என்னவானாள்

ஆண் : நான் காற்று
வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி
வந்தேன்

ஆண் : { என் உள்ளம்
என்ற ஊஞ்சல் அவள்
உலவுகின்ற மேடை } (2)

ஆண் : என் பார்வை
நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற
ஓடை

ஆண் : அவள் கேட்டு
வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி
என்னவானாள்

ஆண் : நான் காற்று
வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி
வந்தேன்

ஆண் : { நடை பழகும்போது
தென்றல் விடை சொல்லி
கொண்டு போகும் } (2)

ஆண் : { அந்த அழகு
ஒன்று போதும்
நெஞ்சை அள்ளிக்
கொண்டு போகும் } (2)

ஆண் : அவள் கேட்டு
வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி
என்னவானாள்

ஆண் : நான் காற்று
வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி
வந்தேன்

ஆண் : { நல்ல நிலவு
தூங்கும் நேரம் அவள்
நினைவு தூங்கவில்லை } (2)

ஆண் : { கொஞ்சம் விலகி
நின்ற போதும் இந்த
இதயம் தாங்கவில்லை } (2)

ஆண் : காற்று வாங்க
போனேன் ஒரு கவிதை
வாங்கி வந்தேன்

ஆண் : அதைக் கேட்டு
வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி
என்னவானாள்

ஆண் : நான் காற்று
வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி
வந்தேன்

களங்கரை விளக்கம் படத்தின் மற்ற பாடல்கள்

காற்று வாங்க போனேன் தேடல் சொற்கள்:
காற்று வாங்க போனேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காற்று வாங்க போனேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காற்று வாங்க போனேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காற்று வாங்க போனேன் பாட்டு
காற்று வாங்க போனேன் ஐடியூன்ஸ், காற்று வாங்க போனேன் tamil2lyrics
களங்கரை விளக்கம் காற்று வாங்க போனேன்
காற்று வாங்க போனேன் பாட்டு வரிகள்
காற்று வாங்க போனேன் படத்தின் பேர்
காற்று வாங்க போனேன் ரிங்டோன்
காற்று வாங்க போனேன் வரிகள்
பாடல் காற்று வாங்க போனேன்
எம்.எஸ். விஸ்வநாதன் காற்று வாங்க போனேன்