சங்கே முழங்கு

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: களங்கரை விளக்கம்

இந்த பாடலை பற்றி :
களங்கரை விளக்கம் படத்திலிருந்து சங்கே முழங்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,சீர்காழி கோவிந்தராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.சங்கே முழங்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

களங்கரை விளக்கம் படத்தின் சங்கே முழங்கு பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { சங்கே முழங்கு } (2)

பெண் : சங்கே முழங்கு

ஆண் & பெண் : சங்கே முழங்கு

பெண் : எங்கள் வாழ்வும்
எங்கள் வளமும் மங்காத
தமிழ் என்று
{ சங்கே முழங்கு } (2)

பெண் : எங்கள் வாழ்வும்
எங்கள் வளமும் மங்காத
தமிழ் என்று சங்கே முழங்கு

பெண் : எங்கள் பகைவர்
எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள்
ஒன்றாதல் கண்டு

பெண் : பொங்கு
தமிழர்க்கு இன்னல்
விளைத்தால்

பெண் : ………………

பெண் : பொங்கு
தமிழர்க்கு இன்னல்
விளைத்தால் சங்காரம்
நிசமென்று சங்கே முழங்கு

குழு : { சங்கே முழங்கு } (3)

பெண் : திங்களோடும்
செழும் பருதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும்
பிறந்த
{ தமிழுடன் பிறந்தோம்
நாங்கள் } (2)

ஆண் : ஆண்மை சிங்கத்தின்
கூட்டமென்றும் சிறியோர்க்கும்
ஞாபகம் செய் முழங்கு
சங்கே

குழு : சங்கே முழங்கு

குழு : ………………………..

ஆண் : வென் கொடுமை
சாக்காட்டில் விளையாடும்
தோள் எங்கள்வெற்றித்
தோள்கள்

ஆண் : ………………………..

ஆண் : கங்கையைப்
போல் காவிரிப் போல்
கருத்துக்கள் ஊரும்
உள்ளம் எங்கள் உள்ளம்

ஆண் & பெண் : வெங்குருதி
தனில் கமழ்ந்து வீரம் செய்கின்ற
தமிழ் எங்கள் மூச்சாம்

ஆண் : தமிழ் எங்கள் மூச்சாம்

களங்கரை விளக்கம் படத்தின் மற்ற பாடல்கள்

சங்கே முழங்கு தேடல் சொற்கள்:
சங்கே முழங்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சங்கே முழங்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சங்கே முழங்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சங்கே முழங்கு பாட்டு
சங்கே முழங்கு ஐடியூன்ஸ், சங்கே முழங்கு tamil2lyrics
களங்கரை விளக்கம் சங்கே முழங்கு
சங்கே முழங்கு பாட்டு வரிகள்
சங்கே முழங்கு படத்தின் பேர்
சங்கே முழங்கு ரிங்டோன்
சங்கே முழங்கு வரிகள்
பாடல் சங்கே முழங்கு
எம்.எஸ். விஸ்வநாதன் சங்கே முழங்கு