கேடய

This content is also available in: English

பாடகர்கள்: வைஷாலி,வி.வி. பிரசன்னா
இசையமைப்பாளர்: வி.வி. பிரசன்னா
படம்: களரி

இந்த பாடலை பற்றி :
களரி படத்திலிருந்து கேடய என்ற பாடலை பாடிய பாடகர்கள் வைஷாலி,வி.வி. பிரசன்னா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வி.வி. பிரசன்னா.கேடய பாடல் வரிகள் கீழே உள்ளது.

களரி படத்தின் கேடய பாடலின் வரிகள்

பாடகி : வைஷாலி

பாடகர் : வி.வி. பிரசன்னா

இசையமைப்பாளர் : வி.வி. பிரசன்னா

ஆண் : கெடயா கெடக்குறேன்
உன் நெஞ்சுல தல சாய
நடையா நடக்குறேன்
அடி உனக்கே துணையாக

ஆண் : உன்னை நான்
பார்த்ததும் ஏறுது
காய்ச்சலே கண்ணுல
காதலின் எட்டு கால்
பாய்ச்சலே

ஆண் : அட உன்ன
நெனச்சாலே மனம்
பந்தா துள்ளாதா உன்
கைய புடிச்சாலே உயிர்
இன்னும் நீளாதா

பெண் : கெடயா
கெடக்குறேன் உன்
நெஞ்சுல தல சாய
நடையா நடக்குறேன்
அடி உனக்கே துணையாக

ஆண் : போகுற போக்குல
போதைய ஏத்துற பேசுற
சாக்குல காதல ஊத்துற

பெண் : ஊதாங்குழல்
வெச்சு உள் நெஞ்சுல
புது உற்சாகத்த தினுச்சாயே
ஆண் : நெஞ்சோடு தான்
ஒரு காதல் படம் சின்ன
கண்ஜாடையில் வரைஞ்சாயே

பெண் : கோடை மழை
போல என் காட்டில்
தினம் நீயே
ஆண் : ஏன்டி ஏன்டி
என்ன பாடா படுத்துற

ஆண் : கெடயா கெடக்குறேன்
உன் நெஞ்சுல தல சாய
பெண் : நடையா நடக்குறேன்
அடி உனக்கே துணையாக

பெண் : ஆளில்லா வீதியில்
ஆர்வமாய் பார்க்கிறாய்
நூலிலா ஆசையை
வேர்வையில் கோர்க்கிறாய்

ஆண் : உன் வீட்டுக்கும்
அட என் வீட்டுக்கும் உள்ள
தூரம் இங்கே குறையாதா
பெண் : இன்று உன் கன்னமும்
அட என் கன்னமும் சின்ன
முத்தங்களால் நிறையாதா

ஆண் : ஏதோ எதிர் பார்த்து
நான் ஓட தேஞ்சேனே
பெண் : காடா காஞ்சேன்
அடி மழையாய் குதிக்கிறேன்

ஆண் : கெடயா கெடக்குறேன்
உன் நெஞ்சுல தல சாய
நடையா நடக்குறேன் அட
தன னா தன னா னா

களரி படத்தின் மற்ற பாடல்கள்

கேடய தேடல் சொற்கள்:
கேடய எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கேடய வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கேடய.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கேடய பாட்டு
கேடய ஐடியூன்ஸ், கேடய tamil2lyrics
களரி கேடய
கேடய பாட்டு வரிகள்
கேடய படத்தின் பேர்
கேடய ரிங்டோன்
கேடய வரிகள்
பாடல் கேடய
வி.வி. பிரசன்னா கேடய