யாராது

This content is also available in: English

பாடகர்கள்: எம்.எம். மோனிஷா,ஹரிஹரண்
இசையமைப்பாளர்: வி.வி. பிரசன்னா
படம்: களரி

இந்த பாடலை பற்றி :
களரி படத்திலிருந்து யாராது என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம்.எம். மோனிஷா,ஹரிஹரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வி.வி. பிரசன்னா.யாராது பாடல் வரிகள் கீழே உள்ளது.

களரி படத்தின் யாராது பாடலின் வரிகள்

பாடகி : எம்.எம். மோனிஷா

பாடகர் : ஹரிஹரண்

இசையமைப்பாளர் : வி.வி. பிரசன்னா

ஆண் : யாரது யாரது
கனவிலே வந்து போனது
நீயுமே எனதானதால்
மாற்றங்கள் வந்து
போனது

பெண் : எனது போர்வையில்
உனது வாசனை அருகிலே
இனி நீயடா

ஆண் : இதயமே தடுமாறுதே
முழு நிலவை போலே தேயுதே
காதல் மழையினில் சேர்ந்து
நனைந்திட கவிதை ஊறியதே

பெண் : யாரது யாரது
கனவிலே வந்து போனது
நீயுமே எனதானதால்
மாற்றங்கள் வந்து
போனது

ஆண் : காதலே நீ காதலா
இல்லை கடவுளா என
பார்க்கிறேன்
பெண் : காதலே இங்கு நீ
என எந்நேரமும் உன்னை
பார்க்கிறேன்

ஆண் : கனவே கனவே
போதுமே இது போதுமே
அருகிலே நீ வேண்டுமே
இனி வேண்டுமே

பெண் : எனை ஏனோ
உன்னில் தேட உன்னை
ஏனோ என்னில் தேட ஏன்
இந்த புது வித பூகம்பம்

ஆண் : யாரது யாரது
கனவிலே வந்து போனது
நீயுமே எனதானதால்
மாற்றங்கள் வந்து போனது

பெண் : காற்றிலே ஒரு
பூவை போல விழுகிறேன்
உன் மடியிலே
ஆண் : விழுகையில்
உன்னை தாங்கி பிடித்து
சாய்கிறேன் உன் தோளிலே

பெண் : கனவுகள் நிஜமானதே
நிஜமானதே கதைகளும்
கொஞ்சம் பேசுதே கொஞ்சி
பேசுதே

ஆண் : இமையோரம்
நீரும் நீயே இமைக்கின்ற
கண்கள் நீயே இதய
துடிப்பும் நீயடி

ஆண் : யாரது யாரது
கனவிலே வந்து போனது
நீயுமே எனதானதால்
மாற்றங்கள் வந்து
போனது

களரி படத்தின் மற்ற பாடல்கள்

யாராது தேடல் சொற்கள்:
யாராது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாராது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாராது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாராது பாட்டு
யாராது ஐடியூன்ஸ், யாராது tamil2lyrics
களரி யாராது
யாராது பாட்டு வரிகள்
யாராது படத்தின் பேர்
யாராது ரிங்டோன்
யாராது வரிகள்
பாடல் யாராது
வி.வி. பிரசன்னா யாராது