நீ பதி

This content is also available in: English

பாடகர்கள்: மகாலக்ஷ்மி ஐயர்,குணா
இசையமைப்பாளர்: ஷியாம் பெஞ்சமின்
படம்: கனவு வாரியம்

இந்த பாடலை பற்றி :
கனவு வாரியம் படத்திலிருந்து நீ பதி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மகாலக்ஷ்மி ஐயர்,குணா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷியாம் பெஞ்சமின்.நீ பதி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கனவு வாரியம் படத்தின் நீ பதி பாடலின் வரிகள்

பாடகி : மகாலக்ஷ்மி ஐயர்

பாடகர் : குணா

இசையமைப்பாளர் : ஷியாம் பெஞ்சமின்

ஆண் : நீ பாதி நான் பாதி
என்னில் யார் சொன்னது
எல்லாமும் நீ என்று உயிர்
தான் சொன்னது

பெண் : நீ பாதி நான் பாதி
என்னில் யார் சொன்னது
எல்லாமும் நீ என்று உயிர்
தான் சொன்னது

ஆண் : வானும் மண்ணும்
பெண் : போலே நாமும்
ஆண் : வாழ வேண்டாம்
பெண் : ஏன் தான் என்றால்
ஆண் & பெண் : செவ்வானம்
கண்ணீரை சிந்தும்

ஆண் : நீ பாதி நான்
பாதி என்னில் யார்
சொன்னது
பெண் : எல்லாமும் நீ
என்று உயிர் தான்
சொன்னது

பெண் : இமைக்கும்
நொடியில் உன்னை
ரசிக்க கற்றவள் நானே
ஆண் : ஆசைகள் இன்றி
உன்னை விரும்பும்
ஆண்டாளும் நானே

பெண் : அன்பே பேச்சுக்கள்
போதும் முத்தங்கள் வேண்டும்
ஆண் : கன்னம் என் காதல்
கண்டால் திண்டாடி போகும்

பெண் : வேருக்குள் பாயும்
நீராய் நெஞ்சுக்குள்
நுழைகிறாய்
ஆண் : மூச்சை போல்
என்னை உன்னுள் இழுத்து
நீ கடத்தினாய்

பெண் : நீ பாதி நான்
பாதி என்னில் யார்
சொன்னது எல்லாமும்
நீ என்று உயிர் தான்
சொன்னது

ஆண் : நீ பாதி நான் பாதி
என்னில் யார் சொன்னது
எல்லாமும் நீ என்று உயிர்
தான் சொன்னது

ஆண் : எப்போதும் நிஜங்கள்
தானே நிழலை வாழ செய்யும்
பெண் : நிழல் நீ இல்லை என்றால்
என் நிஜம் பொய்த்து போகும்

ஆண் : பெண்ணே இல்வாழ்க்கை
காணும் கல்யாணம் வேண்டும்
பெண் : நெஞ்சே மென்மேலும்
கொஞ்சம் நீ கெஞ்ச வேண்டும்

ஆண் : உன் காலை தேன்
குழலாய் சுற்றி நான்
வருகிறேன்
பெண் : மெய்யான உந்தன்
அன்பில் விரும்பி நான்
வீழ்கிறேன்

ஆண் : நீ பாதி நான்
பாதி என்னில் யார்
சொன்னது
பெண் : எல்லாமும் நீ
என்று உயிர் தான்
சொன்னது

கனவு வாரியம் படத்தின் மற்ற பாடல்கள்

நீ பதி தேடல் சொற்கள்:
நீ பதி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ பதி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ பதி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ பதி பாட்டு
நீ பதி ஐடியூன்ஸ், நீ பதி tamil2lyrics
கனவு வாரியம் நீ பதி
நீ பதி பாட்டு வரிகள்
நீ பதி படத்தின் பேர்
நீ பதி ரிங்டோன்
நீ பதி வரிகள்
பாடல் நீ பதி
ஷியாம் பெஞ்சமின் நீ பதி