பழநாடு பழநாடு

This content is also available in: English

பாடகர்கள்: ராஜலக்ஷ்மி,வித்யாசாகர்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: குருவி

இந்த பாடலை பற்றி :
குருவி படத்திலிருந்து பழநாடு பழநாடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ராஜலக்ஷ்மி,வித்யாசாகர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.பழநாடு பழநாடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

குருவி படத்தின் பழநாடு பழநாடு பாடலின் வரிகள்

பாடகி : ராஜலக்ஷ்மி

பாடகர் : வித்யாசாகர்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

குழு : ……………………

ஆண் : பல்லானது
பல்லானது பல்லானது
து து து து து து யார்
கையிலும் சிக்காமலே
வாலாட்டுது து து து
து து து

ஆண் : ஹே நான்
தேடுறேன் உன்னதான்
நீ தேடுற என்னதான்
ஓ ஓ ஓ நான் தீட்டுற
திட்டம் தான் எந்நாளுமே
வெற்றி தான்

ஆண் : அல்லா அல்லா
அல்லா அல்லா ஓ ஓ

ஆண் : பல்லானது
பல்லானது பல்லானது
து து து து து து யார்
கையிலும் சிக்காமலே
வாலாட்டுது து து து
து து து

குழு : து து து து
து து து து து து
து து

குழு : ஹான் ஹான்
ஐ சி இட் ஹான் ஹான்
ஐ நீட் இட் ஹான் ஹான்
ஐ வான்ட் இட்

ஆண் : சில்லுன்னு
சூடாகுறியே நில்லுன்னு
நீ ஓடுறியே தள்ளுன்னு
தள்ளாடுறியே ஓ ஓ ஓ

பெண் : குச்சுபுடி குச்சுப்புடியே
உன் கண்ணுல குச்சுப்புடியே
நீயில்லையே நம்பும்படியே
வோ வோ வோ ஓ

ஆண் : ஒரே வீச்சு தான்
ஒரே பேச்சு தான் எதிர்
பேச்சு ஏது அதிர் வேட்டு
தான் அதிர் வேட்டு தான்
எனை பாக்கும் போது

பெண் : பலே பாண்டியா
பலே பாண்டியா
சமத்தானவன் தான்
உனை தாக்கவும் உனை
சாய்க்கவும் வருவான்
அவன் தான்

ஆண் : ஹே உன்னோடு
நான் நம்பியார் என்னுள்ள
நான் எம்.ஜி.ஆர் அல்லா
அல்லா அல்லா அல்லா
ஓ ஓ

ஆண் : பல்லானது
பல்லானது பல்லானது
து து து து து து யார்
கையிலும் சிக்காமலே
வாலாட்டுது து து து
து து து

ஆண் : ………………..

குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

ஆண் : ஹோ தி தி திரி
தி தி திருத்தி நிக்காதடி
தேடி துருவி சிக்காதடி
எங்க குருவி ஓ ம்ம்ம்
ம்ம்

பெண் : டம் டம் டர
டம் டம் டர டான்
வச்சகுறி வச்சகுறி
தான் வருவான் என்
சூர புலி தான் யோஹு
யோஹு யோஹு யோஹு

ஆண் : அலட்டாதடி
அலட்டாதடி மட
சாம்பராணி இருக்கும்
இடம் தெரியாமலே
அலைபாயுறடி

பெண் : மெகா சைஸ்ல
மெகா சைஸ்ல பிலிம்
காட்டுற நீ மலைக்
கள்ளனா மலைக் கள்ளனா
எத தேடுற நீ

ஆண் : என் முன்ன நீ
டார் டார் டார் என்
வாத்தியார் சூப்பர்
ஸ்டார் அல்லா அல்லா
அல்லா அல்லா ஓ ஓ

ஆண் : பல்லானது
பல்லானது பல்லானது
து து து து து து யார்
கையிலும் சிக்காமலே
வாலாட்டுது து து து
து து து

ஆண் : ஹே நான்
தேடுறேன் உன்னதான்
நீ தேடுற என்னதான்
ஓ ஓ ஓ நான் தீட்டுற
திட்டம் தான் எந்நாளுமே
வெற்றி தான்

ஆண் : அல்லா அல்லா
அல்லா அல்லா ஓ ஓ

ஆண் : பல்லானது
பல்லானது பல்லானது
து து து து து து யார்
கையிலும் சிக்காமலே
வாலாட்டுது து து து
து து து

குருவி படத்தின் மற்ற பாடல்கள்

பழநாடு பழநாடு தேடல் சொற்கள்:
பழநாடு பழநாடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பழநாடு பழநாடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பழநாடு பழநாடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பழநாடு பழநாடு பாட்டு
பழநாடு பழநாடு ஐடியூன்ஸ், பழநாடு பழநாடு tamil2lyrics
குருவி பழநாடு பழநாடு
பழநாடு பழநாடு பாட்டு வரிகள்
பழநாடு பழநாடு படத்தின் பேர்
பழநாடு பழநாடு ரிங்டோன்
பழநாடு பழநாடு வரிகள்
பாடல் பழநாடு பழநாடு
வித்யாசாகர் பழநாடு பழநாடு