தேன் தேன் தேன்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்,உதித் நாராயண்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: குருவி

இந்த பாடலை பற்றி :
குருவி படத்திலிருந்து தேன் தேன் தேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல்,உதித் நாராயண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.தேன் தேன் தேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

குருவி படத்தின் தேன் தேன் தேன் பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகர் : உதித் நாராயண்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அலைந்தேன்
சிவந்தேன்

ஆண் : தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னைக் காண பயந்தேன்
கரைந்தேன்

பெண் : என்னவோ சொல்ல
துணிந்தேன் ஏதேதோ செய்யத்
துணிந்தேன் உன்னோட
சேரத்தானே நானும் அலைந்தேன்

பெண் : தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அலைந்தேன்
சிவந்தேன்

பெண் : அள்ளவரும் கையை
ரசித்தேன் ஆளவரும் கண்ணை
ரசித்தேன் அடங்காமல் தாவும்
உந்தன் அன்பை ரசித்தேன்

ஆண் : முட்ட வரும்
பொய்யை ரசித்தேன்
மோத வரும் மெய்யை
ரசித்தேன் உறங்காமல்
எங்கும் உந்தன் உள்ளம்
ரசித்தேன்

பெண் : நீ சொல்லும்
சொல்லை ரசித்தேன்
இதழ் சொல்லாததையும்
ரசித்தேன்

ஆண் : நீ செய்யும்
யாவும் ரசித்தேன்
நிதம் செய்யாததையும்
ரசித்தேன்

பெண் : உன்னாலே தானே
நானும் என்னை ரசித்தேன்

பெண் : தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அலைந்தேன்
சிவந்தேன்

பெண் : ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : சேலையில் நிலவை
அறிந்தேன் காலிலே சிறகை
அறிந்தேன் கனவிலே காதல்
என்று நேரில் அறிந்தேன்

பெண் : திருடனே உன்னை
அறிந்தேன் திருடினாய் என்னை
அறிந்தேன் இன்னும் நீ திருடத்தானே
ஆசை அறிந்தேன்

ஆண் : என் பக்கம் உன்னை
அறிந்தேன் பல சிக்கல்
உன்னால் அறிந்தேன்

பெண் : நான் தென்றல்
உன்னை அறிந்தேன்
அதில் கூசும் பெண்மை
அறிந்தேன்

ஆண் : நீ நடமாடும்
திராட்சைத் தோட்டம்
எதிரில் அறிந்தேன்

பெண் : தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அலைந்தேன்
சிவந்தேன்

ஆண் : ஏ தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னைக் காண பயந்தேன்
கரைந்தேன்

குருவி படத்தின் மற்ற பாடல்கள்

தேன் தேன் தேன் தேடல் சொற்கள்:
தேன் தேன் தேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தேன் தேன் தேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தேன் தேன் தேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தேன் தேன் தேன் பாட்டு
தேன் தேன் தேன் ஐடியூன்ஸ், தேன் தேன் தேன் tamil2lyrics
குருவி தேன் தேன் தேன்
தேன் தேன் தேன் பாட்டு வரிகள்
தேன் தேன் தேன் படத்தின் பேர்
தேன் தேன் தேன் ரிங்டோன்
தேன் தேன் தேன் வரிகள்
பாடல் தேன் தேன் தேன்
வித்யாசாகர் தேன் தேன் தேன்