அமுதே தமிழே அழகிய மொழியே

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கோயில் பூரா

இந்த பாடலை பற்றி :
கோயில் பூரா படத்திலிருந்து அமுதே தமிழே அழகிய மொழியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணலதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அமுதே தமிழே அழகிய மொழியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோயில் பூரா படத்தின் அமுதே தமிழே அழகிய மொழியே பாடலின் வரிகள்

பெண் : மாதவரம் போயி வரலாமா
அங்கே மல்லிகைப் பூ நாம் பறிக்கலாமா
டாவடிக்கும் பேரைப் பார்க்கலாமா
அவங்க காதுல பூ வச்சு விடலாமா
குழு : பாடம் கெட்டாலும் கோட்டை விட்டாலும்
சல்லாபம் உல்லாசம்தான்
மேடம் என்றாலும் மானே என்றாலும்
மரியாதை சந்தோஷம்தான்
குழு : மாதவரம் போயி வரலாமா
அங்கே மல்லிகைப் பூ நாம் பறிக்கலாமா
டாவடிக்கும் பேரைப் பார்க்கலாமா
அவங்க காதுல பூ வச்சு விடலாமா
பெண் : நாயர் கட டீ குடிச்சு
தெரு விளக்கில் நீ படிச்சே
இவன் ட்ராயரிலே ஒளிச்சு வெச்சு
பரீட்சையிலே பிட் அடிச்சான்
பெண் : மீச உள்ளவன் ரோஷம் உள்ளவன் படிச்சிடுவான்
ஆசை வெக்கிற வாழ்க்கையத்தான் அடஞ்சிடுவான்
ஃபீஸு கட்டுற பேரன்ஸதான் மதிச்சிடுவான்
பாஸு பண்ணுற வேகம் உள்ளவன் பொழச்சிடுவான்
குழு : ஜாலி பண்ணும் நோக்கத்துல சாரு
காலேஜிலே சேந்திருக்கார் பாரு
சேலையிடம் மோகம் உள்ள ஆளு
சேவை செய்யக் காத்திருக்கார் கூறு
பெண் : வாத்து முட்டையும் வேட்டி கட்டுது
பாத்துக்கிட்டதும் கோட்ட கட்டுது
மாட்டிக்கிட்டதும் வேர்த்து கொட்டுது டோய்
குழு : மாதவரம் போயி வரலாமா
அங்கே மல்லிகைப் பூ நாம் பறிக்கலாமா
டாவடிக்கும் பேரைப் பார்க்கலாமா
அவங்க காதுல பூ வச்சு விடலாமா
பெண் : வாழ்க்கையிலே பாடம் வரும்
வருஷம் எல்லாம் கேள்வி வரும்
நாம் படிச்சு தீரும் முன்னே
நாயகனின் ஓலை வரும்
பெண் : மேக்ஸ் என்பதும் சயின்ஸ் என்பதும்
உறவுகள்தான்
நேற்று என்பது இன்று நமக்கு ஹிஸ்டரிதான்
நோட்ஸும் இல்லே கைடும் இல்லே படிச்சிடத்தான்
நோகாமலே தேர்வுகளில் ஜெயிச்சிடத் தான்
குழு : காலேஜுக்கு லீவு விடலாமா
இல்ல கட்டாயமா தெறந்து வெக்கலாமா
நாலேஜுதான் தேடி செல்லலாமா
இல்ல நாலு பேர சைட் அடிக்கலாமா
பெண் : நோக்கம் இப்படி பாடம் அப்படி
போக்கு எப்படி மார்க் அப்படி
பார்வை எப்படி பட்டமும் அப்படியே
பெண் : மாதவரம் போயி வரலாமா
அங்கே மல்லிகைப் பூ நாம் பறிக்கலாமா
டாவடிக்கும் பேரைப் பார்க்கலாமா
அவங்க காதுல பூ வச்சு விடலாமா
குழு : பாடம் கெட்டாலும் கோட்டை விட்டாலும்
சல்லாபம் உல்லாசம்தான்
மேடம் என்றாலும் மானே என்றாலும்
மரியாதை சந்தோஷம்தான்
குழு : மாதவரம் போயி வரலாமா
அங்கே மல்லிகைப் பூ நாம் பறிக்கலாமா
டாவடிக்கும் பேரைப் பார்க்கலாமா
அவங்க காதுல பூ வச்சு விடலாமா

கோயில் பூரா படத்தின் மற்ற பாடல்கள்

அமுதே தமிழே அழகிய மொழியே தேடல் சொற்கள்:
அமுதே தமிழே அழகிய மொழியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அமுதே தமிழே அழகிய மொழியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அமுதே தமிழே அழகிய மொழியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அமுதே தமிழே அழகிய மொழியே பாட்டு
அமுதே தமிழே அழகிய மொழியே ஐடியூன்ஸ், அமுதே தமிழே அழகிய மொழியே tamil2lyrics
கோயில் பூரா அமுதே தமிழே அழகிய மொழியே
அமுதே தமிழே அழகிய மொழியே பாட்டு வரிகள்
அமுதே தமிழே அழகிய மொழியே படத்தின் பேர்
அமுதே தமிழே அழகிய மொழியே ரிங்டோன்
அமுதே தமிழே அழகிய மொழியே வரிகள்
பாடல் அமுதே தமிழே அழகிய மொழியே
இளையராஜா அமுதே தமிழே அழகிய மொழியே