சங்கீதமே என் தெய்வமே

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கோயில் பூரா

இந்த பாடலை பற்றி :
கோயில் பூரா படத்திலிருந்து சங்கீதமே என் தெய்வமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சங்கீதமே என் தெய்வமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோயில் பூரா படத்தின் சங்கீதமே என் தெய்வமே பாடலின் வரிகள்

ஆண் : தாம் தனத் தையோம் என்று
தீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே
பெண் : ஏழைக்கும் சொர்க்கம் உண்டு
வாழ்வதில் அர்த்தம் உண்டு மாறுது காலங்களே
ஆண் : புதிய பூமி படைத்த தேவி
வணங்கி வாழ்த்திடுவோம்
ஆண் குழு : தாம் தனத் தையோம் என்று
தீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே
பெண் குழு : ஏழைக்கும் சொர்க்கம் உண்டு
வாழ்வதில் அர்த்தம் உண்டு மாறுது காலங்களே
ஆண் : பன்னீரும் சந்தனமும் நாம் பூசிக் கொண்டு
பட்டாடை கட்டுகின்ற காலம்
பெண் : என் வீட்டுக் கூரையிலும் தேன் மாரி பெய்யும்
எந்நாளும் உந்தன் அருள் கூடும்
ஆண் : கற்றோரும் உன்னைக் கண்டு
தினம் கை கூப்பும் காட்சி கண்டோம்
பெண் : பொற்காலம் தந்தாய் என்று
உன்னை எப்போதும் நெஞ்சில் வைப்போம்
ஆண் : தரும நியாயம் தவறும் நேரம்
உதயமானாய் நீ……
ஆண் : தாம் தனத் தையோம் என்று
தீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே
பெண் : ஏழைக்கும் சொர்க்கம் உண்டு
வாழ்வதில் அர்த்தம் உண்டு மாறுது காலங்களே
ஆண் : புதிய பூமி படைத்த தேவி
வணங்கி வாழ்த்திடுவோம்
ஆண் குழு : தாம் தனத் தையோம் என்று
தீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே
பெண் : கண்ணோரக் கட்டளைக்கு ஊர் காத்திருக்கு
கம்பீரம் என்னவென்று பாரு
ஆண் : பின் பார்த்து நின்ற வயல் யார் பார்வை பட்டு
பொன் அள்ளித் தந்ததென்று கூறு
பெண் : எந்நாளும் பெண்மை வெல்லும்
அது எல்லோர்க்கும் உண்மை சொல்லும்
ஆண் : வென்றாலும் மென்மை கொள்ளும்
அது இந்நாட்டுப் பெண்ணின் செல்வம்
பெண் : உலகம் யாரும் உயர்த்திப் பேசும்
பெருமை கொண்டாயே……….
ஆண் : தாம் தனத் தையோம் என்று
தீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே
பெண் : ஏழைக்கும் சொர்க்கம் உண்டு
வாழ்வதில் அர்த்தம் உண்டு மாறுது காலங்களே
ஆண் : புதிய பூமி படைத்த தேவி
வணங்கி வாழ்த்திடுவோம்
ஆண் குழு : தாம் தனத் தையோம் என்று
தீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே
பெண் குழு : ஏழைக்கும் சொர்க்கம் உண்டு
வாழ்வதில் அர்த்தம் உண்டு மாறுது காலங்களே

கோயில் பூரா படத்தின் மற்ற பாடல்கள்

சங்கீதமே என் தெய்வமே தேடல் சொற்கள்:
சங்கீதமே என் தெய்வமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சங்கீதமே என் தெய்வமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சங்கீதமே என் தெய்வமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சங்கீதமே என் தெய்வமே பாட்டு
சங்கீதமே என் தெய்வமே ஐடியூன்ஸ், சங்கீதமே என் தெய்வமே tamil2lyrics
கோயில் பூரா சங்கீதமே என் தெய்வமே
சங்கீதமே என் தெய்வமே பாட்டு வரிகள்
சங்கீதமே என் தெய்வமே படத்தின் பேர்
சங்கீதமே என் தெய்வமே ரிங்டோன்
சங்கீதமே என் தெய்வமே வரிகள்
பாடல் சங்கீதமே என் தெய்வமே
இளையராஜா சங்கீதமே என் தெய்வமே