அட்லாண்டிக் பெருங்கடல்

This content is also available in: English

பாடகர்கள்: சுஜித்ரா
இசையமைப்பாளர்: தரண்
படம்: லாடம்

இந்த பாடலை பற்றி :
லாடம் படத்திலிருந்து அட்லாண்டிக் பெருங்கடல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தரண்.அட்லாண்டிக் பெருங்கடல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

லாடம் படத்தின் அட்லாண்டிக் பெருங்கடல் பாடலின் வரிகள்

பாடகி : சுஜித்ரா

இசையமைப்பாளர் : தரண்

பெண் : அட்லாண்டிக்
ஓசியன்க்கு ஆடை
கட்ட தேவை இல்லை
ஆக்டோபஸ் போல
நாளும் ஆட்டம் போடு
மண் மேல

பெண் : இஷ்டான்புல்
காட்டை சுத்தி வேலி
கட்ட யாரும் இல்லை
இஷ்டம் போல் கூத்தடிச்சா
ஏதும் இங்க தப்பில்ல

பெண் : நாளை என்பது
நோ என்ட்ரி இன்று என்பது
கேரன்டி லவ் ஹஸ் நோ
வாரன்சி லைப்புக்கு
இல்லை ஜியோமெட்ரி

பெண் : அட்லாண்டிக்
ஓசியன்க்கு ஆடை
கட்ட தேவை இல்லை
ஆக்டோபஸ் போல
நாளும் ஆட்டம் போடு
மண் மேல

பெண் : இஷ்டான்புல்
காட்டை சுத்தி வேலி
கட்ட யாரும் இல்லை
இஷ்டம் போல் கூத்தடிச்சா
சா சா சா ஆஆஆ ஹா
ஆஆஆ ஆஹா ஹா
ஆஹா ஆஹா ஹா ஹா

பெண் : கார்பன் கண்களில்
ஆண்களை படம் பிடி
கூச்சம் தேவை இல்லை
எது வந்தாலும் ப்ரீயா
இருந்தா வேதனை
வருவதில்லை

பெண் : எதையும்
துணிந்து நீ உலகை
ஜெய்த்திடு இதயம்
கரைந்து நீ சிறகை
விரித்திடு

பெண் : நாளை என்பது
நோ என்ட்ரி இன்று என்பது
கேரன்டி லவ் ஹஸ் நோ
வாரன்சி லைப்புக்கு
இல்லை ஜியோமெட்ரி

பெண் : வேர்வை துளிகளில்
வாழ்க்கை வருமா அய்யோ
வேதாந்தம் முத்த துளிகளில்
வாழ்வை அனுபவி அது தான்
பேர் இன்பம்

பெண் : நகையும்
புடவையும் எதற்கு
உலகிலே எதையும்
விருப்பம் போல்
உடுத்து தவறில்லை

பெண் : { நாளை என்பது
நோ என்ட்ரி இன்று என்பது
கேரன்டி லவ் ஹஸ் நோ
வாரன்சி லைப்புக்கு
இல்லை ஜியோமெட்ரி } (2)

லாடம் படத்தின் மற்ற பாடல்கள்

அட்லாண்டிக் பெருங்கடல் தேடல் சொற்கள்:
அட்லாண்டிக் பெருங்கடல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அட்லாண்டிக் பெருங்கடல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அட்லாண்டிக் பெருங்கடல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அட்லாண்டிக் பெருங்கடல் பாட்டு
அட்லாண்டிக் பெருங்கடல் ஐடியூன்ஸ், அட்லாண்டிக் பெருங்கடல் tamil2lyrics
லாடம் அட்லாண்டிக் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல் பாட்டு வரிகள்
அட்லாண்டிக் பெருங்கடல் படத்தின் பேர்
அட்லாண்டிக் பெருங்கடல் ரிங்டோன்
அட்லாண்டிக் பெருங்கடல் வரிகள்
பாடல் அட்லாண்டிக் பெருங்கடல்
தரண் அட்லாண்டிக் பெருங்கடல்