சிறு தொடுதலிலே

This content is also available in: English

பாடகர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ,ஹரிசரண்
இசையமைப்பாளர்: தரண்
படம்: லாடம்

இந்த பாடலை பற்றி :
லாடம் படத்திலிருந்து சிறு தொடுதலிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பாம்பே ஜெயஸ்ரீ,ஹரிசரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தரண்.சிறு தொடுதலிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

லாடம் படத்தின் சிறு தொடுதலிலே பாடலின் வரிகள்

பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ

பாடகர் : ஹரிசரண்

இசையமைப்பாளர் : தரண்

பெண் : சிறு தொடுதலிலே
சின்ன சின்னதாய் சிறகுகள்
பூக்க வரும் இரவுகளில்
இன்னும் இன்னும் நான்
கேட்க

ஆண் : இது வரையிலும்
நான் எண்ணவில்லையே
இனிமையை வாங்க சில
நொடிகளிலே உந்தன்
அன்பிலே நான்

ஆண் : எனக்கே என்னை
தெரியாமல் இருந்தேன்
அன்பே எதற்காக சிரிப்பால்
உலகை கொடுத்தாயே
இரண்டாம் தாய் போல்
கிடைத்தாயே

பெண் : நான் உனக்கென
இருப்பது தெரியாதா எதை
நான் சொல்வேன் பதிலாக
இனிப்பாய் என்னை நீ கவர்ந்தாயே
இயல்பாய் மனதை திறந்தாயே

ஆண் : ஒரு முறை காதல்
இரு முறை மோதல் பல
முறை சாதல் வாழ்க்கையிலே

பெண் : ஒரு முறை கூடல்
பல முறை தேடல்
நெருக்கத்திலே

ஆண் : ஒரு முறை காதல்
இரு முறை மோதல் பல
முறை சாதல் வாழ்க்கையிலே

ஆண் : ………………………….

ஆண் : அலையே இல்லா
கடல் போல இருந்தேன்
அன்பே எதற்காக கிடைத்தாய்
கரையாய் நடந்தேனே கிழக்காய்
உதித்தாய் உடைந்தேனே

பெண் : மழையே இல்லா
நிலம் போல பொறுத்தேன்
அன்பே உனக்காக கொடுத்தாய்
உன்னை நீ முழுதாக எடுத்தாய்
எனையும் அழகாக

ஆண் : எது வரை நீயோ
அது வரை நானோ இது
வரை ஆசை காதலிலே

பெண் : எது வரை காதல்
அது வரை காமம் பூமியிலே

ஆண் : எது வரை நீயோ
அது வரை நானோ இது
வரை ஆசை காதலிலே

ஆண் : ………………………….

பெண் : சிறு தொடுதலிலே
சின்ன சின்னதாய் சிறகுகள்
பூக்க வரும் இரவுகளில் இன்னும்
இன்னும் நான் கேட்க

ஆண் : இது வரையிலும் நான்
எண்ணவில்லையே இனிமையை
வாங்க சில நொடிகளிலே உந்தன்
அன்பிலே நான்

லாடம் படத்தின் மற்ற பாடல்கள்

சிறு தொடுதலிலே தேடல் சொற்கள்:
சிறு தொடுதலிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சிறு தொடுதலிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சிறு தொடுதலிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சிறு தொடுதலிலே பாட்டு
சிறு தொடுதலிலே ஐடியூன்ஸ், சிறு தொடுதலிலே tamil2lyrics
லாடம் சிறு தொடுதலிலே
சிறு தொடுதலிலே பாட்டு வரிகள்
சிறு தொடுதலிலே படத்தின் பேர்
சிறு தொடுதலிலே ரிங்டோன்
சிறு தொடுதலிலே வரிகள்
பாடல் சிறு தொடுதலிலே
தரண் சிறு தொடுதலிலே