எங்க போற

This content is also available in: English

பாடகர்கள்: தஞ்சை செல்வி
இசையமைப்பாளர்: என்.ஆர். ரகுநந்தன்
படம்: மாதா யானை கூட்டம்

இந்த பாடலை பற்றி :
மாதா யானை கூட்டம் படத்திலிருந்து எங்க போற என்ற பாடலை பாடிய பாடகர்கள் தஞ்சை செல்வி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன்.எங்க போற பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாதா யானை கூட்டம் படத்தின் எங்க போற பாடலின் வரிகள்

பாடகி : தஞ்சை செல்வி

இசையமைப்பாளர் : என்.ஆர். ரகுநந்தன்

பெண் : எங்க போற மகனே
நீ எங்க போற மகனே ஊர
விட்டு போற தாய் வேர
விட்டு போற சண்டாள
கணமே விட்டு போறாது
உன் இனமே இருக்குது
எட்டு திசை நீ போறது
எந்த திசை

பெண் : சிரிப்பை மறந்தாய்
சின்னதாக இறந்தாய் உனக்கு
மருந்தாய் இருக்கிறாள் ஒரு
தாய் குத்தி வச்ச அரிசி தான்
உலையில கிடக்குது பெத்து
போட்ட வயிறுதான் பத்தி
கிட்டு எரியுது

பெண் : எங்க போற மகனே
நீ எங்க போற மகனே ஊர
விட்டு போற தாய் வேர
விட்டு போற சண்டாள
கணமே விட்டு போறாது
உன் இனமே இருக்குது
எட்டு திசை நீ போறது
எந்த திசை

பெண் : வெத்தல கொடி
ஒன்னு நெருப்புல படர்ந்திரிச்சி
பெத்தவளின் மடி பிரியும்
பெருந்துயர் நடந்திரிச்சே
சோறு ஊட்டும் சொந்தம்
பந்தம் சூழ்ச்சியாக பேசிரிச்சே
வேர் அறுக்க சாதி சனம்
வெட்டருவா வீசிரிச்சே

பெண் : என்ன இது கணக்கு
இடி மட்டும் உனக்கு சாதிசனம்
எதுக்கு சாமியும் தான் எதுக்கு
வெயிலை சொமந்து வித்து
கிட்டு போறதெங்கே இருட்ட
பாய்போல் சுருட்டி கிட்டு
போவதெங்கே

பெண் : எங்க போற மகனே
நீ எங்க போற மகனே ஊர
விட்டு போற தாய் வேர
விட்டு போற சண்டாள
கணமே விட்டு போறாது
உன் இனமே இருக்குது
எட்டு திசை நீ போறது
எந்த திசை

பெண் : வழித்துணை
இல்லாம வனவாசம்
போவது போல் கரை
இல்லா நதியாட்டம்
கந்தா நீயும் போறதெங்கே

பெண் : கல் விழுந்த
குளம் போல கலங்கிருச்சே
உன் பொழப்பு பூ விழுந்த
கண்ண போல போயிருச்சே
உன் பொழப்பு

பெண் : நெஞ்சுக்குழி ஓரம்
பச்ச குத்தி போனேன் பச்சைக்கிளி
ஒன்னு காத்துகிட்டு கிடக்கு செல்லமே
செடியே செங்காட்டு சித்திரமே முல்லையே
கொடியா உப்பரத்து வழி நீயே

பெண் : எங்க போற மகனே
நீ எங்க போற மகனே ஊர
விட்டு போற தாய் வேர
விட்டு போற சண்டாள
கணமே விட்டு போறாது
உன் இனமே இருக்குது
எட்டு திசை நீ போறது
எந்த திசை

மாதா யானை கூட்டம் படத்தின் மற்ற பாடல்கள்

எங்க போற தேடல் சொற்கள்:
எங்க போற எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எங்க போற வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எங்க போற.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எங்க போற பாட்டு
எங்க போற ஐடியூன்ஸ், எங்க போற tamil2lyrics
மாதா யானை கூட்டம் எங்க போற
எங்க போற பாட்டு வரிகள்
எங்க போற படத்தின் பேர்
எங்க போற ரிங்டோன்
எங்க போற வரிகள்
பாடல் எங்க போற
என்.ஆர். ரகுநந்தன் எங்க போற