கோனா கொண்டகாரி

This content is also available in: English

பாடகர்கள்: ஜி.வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர்: என்.ஆர். ரகுநந்தன்
படம்: மாதா யானை கூட்டம்

இந்த பாடலை பற்றி :
மாதா யானை கூட்டம் படத்திலிருந்து கோனா கொண்டகாரி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜி.வி. பிரகாஷ் குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன்.கோனா கொண்டகாரி பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாதா யானை கூட்டம் படத்தின் கோனா கொண்டகாரி பாடலின் வரிகள்

பாடகர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் : என்.ஆர். ரகுநந்தன்

குழு : ………………………………..

ஆண் : { கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால கொன்னுதான்
போறாளே நா பாயில் படுக்கல
நோயில் கெடக்குறேன் காரணம்
யாருங்க கேரளத்து சாரலு
தானுங்க } (2)

ஆண் : தினம் தினம் திருக
குள்ள கேப்பையாட்டம்
என்ன திரிக்கிற அய்யய்யோ
கடுகுதுண்டு எனைய வச்சு
கிறங்க அடிக்கிற குமரி புள்ள
நேசம் அட கோழி குழம்பு வாசம்
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு
உசுர அறுக்குற

ஆண் : கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால கொன்னுதான்
போறாளே நா பாயில் படுக்கல
நோயில் கெடக்குறேன் காரணம்
யாருங்க கேரளத்து சாரலு
தானுங்க

ஆண் : சொளக பாக்குறேன்
இதயம்போல் தெரியுதே
அடுப்பு தீயபோல் உசுரும்
எரியுதே காலுல நடக்குறேன்
மனசுல பறக்குறேன் அவ
மோகம் பாத்துட்டா
அரையடி வளருறேன்

ஆண் : சேதாரம் இல்லாம
செஞ்சதாரு அவள அவ
பஞ்சாரம் போட்டுதான்
கவுக்குராளே ஆள நான்
ஆட்டு புழுக்க போல
சுடும் வெயிலுக்குள்ள
கிடக்கேன் அவகூட்டி
பெருக்கும்போது நா
குடை குள்ள போனேன்

ஆண் : { கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால கொன்னுதான்
போறாளே நா பாயில் படுக்கல
நோயில் கெடக்குறேன் காரணம்
யாருங்க கேரளத்து சாரலு
தானுங்க } (2)

குழு : ………………………………..

ஆண் : உதட்டு சிரிப்புல
உசுரு கரையுதே அவள
நினைச்சுதான் வயிறு
நிறையுதே சோளதட்ட
தான் சுமைய தாங்குமா
ஆள சாய்க்குதே அள்ளிபூ
இரண்டுதான்

ஆண் : போராள சாவில்ல
மாரால தான் சாவு நூறாள
தாக்குதே உசிலம்பட்டி சேவு
இங்க அருவா தூக்க தானே
நம்ம ஆளு கொறஞ்சு கிடக்கு
அவ பத்துபுள்ள என்னபோல
பெத்து கொடுக்கணும்

ஆண் : { கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால கொன்னுதான்
போறாளே நா பாயில் படுக்கல
நோயில் கெடக்குறேன் காரணம்
யாருங்க கேரளத்து சாரலு
தானுங்க } (2)

ஆண் : தினம் தினம் திருக
குள்ள கேப்பையாட்டம்
என்ன திரிக்கிற அய்யய்யோ
கடுகுதுண்டு எனைய வச்சு
கிறங்க அடிக்கிற குமரி புள்ள
நேசம் அட கோழி குழம்பு வாசம்
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு
உசுர அறுக்குற

ஆண் : கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால கொன்னுதான்
போறாளே நா பாயில் படுக்கல
நோயில் கெடக்குறேன் காரணம்
யாருங்க கேரளத்து சாரலு
தானுங்க

மாதா யானை கூட்டம் படத்தின் மற்ற பாடல்கள்

கோனா கொண்டகாரி தேடல் சொற்கள்:
கோனா கொண்டகாரி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கோனா கொண்டகாரி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கோனா கொண்டகாரி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கோனா கொண்டகாரி பாட்டு
கோனா கொண்டகாரி ஐடியூன்ஸ், கோனா கொண்டகாரி tamil2lyrics
மாதா யானை கூட்டம் கோனா கொண்டகாரி
கோனா கொண்டகாரி பாட்டு வரிகள்
கோனா கொண்டகாரி படத்தின் பேர்
கோனா கொண்டகாரி ரிங்டோன்
கோனா கொண்டகாரி வரிகள்
பாடல் கோனா கொண்டகாரி
என்.ஆர். ரகுநந்தன் கோனா கொண்டகாரி