அச்சம் என்பது

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: மண்ணடி மன்னன்

இந்த பாடலை பற்றி :
மண்ணடி மன்னன் படத்திலிருந்து அச்சம் என்பது என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.அச்சம் என்பது பாடல் வரிகள் கீழே உள்ளது.

மண்ணடி மன்னன் படத்தின் அச்சம் என்பது பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : அச்சம் என்பது
மடமையடா
{ அஞ்சாமை திராவிடர்
உடமையடா } (2)

ஆண் : { அச்சம் என்பது
மடமையடா அஞ்சாமை
திராவிடர் உடமையடா } (2)

ஆண் : ஆறிலும் சாவு
நூறிலும் சாவு
{ தாயகம் காப்பது
கடமையடா } (2)

ஆண் : அச்சம் என்பது
மடமையடா அஞ்சாமை
திராவிடர் உடமையடா

ஆண் : கனகவிஜயரின்
முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான்
சேர மகன் ஆஆ ஆஆ

ஆண் : கனகவிஜயரின்
முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான்
சேர மகன்

ஆண் : இமய வரம்பினில்
மீன்கொடி ஏற்றி இசை பட
வாழ்ந்தான் பாண்டியனே

ஆண் : அச்சம் என்பது
மடமையடா அஞ்சாமை
திராவிடர் உடமையடா

ஆண் : கருவினில் வளரும்
மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள்
தமிழன்னை ஆஆஆ

ஆண் : கருவினில் வளரும்
மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள்
தமிழன்னை

ஆண் : களங்கம் பிறந்தால்
பெற்றவள் மானம் காத்திட
எழுவான் அவள் பிள்ளை

ஆண் : அச்சம் என்பது
மடமையடா அஞ்சாமை
திராவிடர் உடமையடா

ஆண் : { வாழ்ந்தவர் கோடி
மறைந்தவர் கோடி மக்களின்
மனதில் நிற்பவர் யார் } (2)

ஆண் : மாபெரும் வீரர்
மானம் காப்போர்
சரித்திரம் தனிலே
நிற்கின்றார்

ஆண் : அச்சம் என்பது
மடமையடா அஞ்சாமை
திராவிடர் உடமையடா

ஆண் : ஆறிலும் சாவு
நூறிலும் சாவு
{ தாயகம் காப்பது
கடமையடா } (2)

ஆண் : அச்சம் என்பது
மடமையடா அஞ்சாமை
திராவிடர் உடமையடா

மண்ணடி மன்னன் படத்தின் மற்ற பாடல்கள்

அச்சம் என்பது தேடல் சொற்கள்:
அச்சம் என்பது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அச்சம் என்பது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அச்சம் என்பது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அச்சம் என்பது பாட்டு
அச்சம் என்பது ஐடியூன்ஸ், அச்சம் என்பது tamil2lyrics
மண்ணடி மன்னன் அச்சம் என்பது
அச்சம் என்பது பாட்டு வரிகள்
அச்சம் என்பது படத்தின் பேர்
அச்சம் என்பது ரிங்டோன்
அச்சம் என்பது வரிகள்
பாடல் அச்சம் என்பது
எம்.எஸ். விஸ்வநாதன் அச்சம் என்பது