கண்கள் இரண்டும்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: மண்ணடி மன்னன்

இந்த பாடலை பற்றி :
மண்ணடி மன்னன் படத்திலிருந்து கண்கள் இரண்டும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.கண்கள் இரண்டும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மண்ணடி மன்னன் படத்தின் கண்கள் இரண்டும் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : ………………….

பெண் : { கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ } (2)

பெண் : { காலம் இனி மேல்
நம்மை ஒன்றாய்க் கொண்டு
சேர்க்குமோ } (2)

பெண் : கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ

பெண் : { பச்சைக் கிளியானால்
பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல்
தேரேறி ஓடுவேன் } (2)

பெண் : { சென்ற இடம்
காணேன் சிந்தை
வாடலானேன் சேதி
சொல்லும் யாரும் தூது
சொல்லக் காணேன் } (2)

பெண் : கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ

பெண் : காலம் இனி மேல்
நம்மை ஒன்றாய்க் கொண்டு
சேர்க்குமோ

பெண் : கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ

பெண் : { நின்ற இடம்
யாவும் நிழல் போலத்
தோணுதே

பெண் : அன்று சொன்ன
வார்த்தை அலை போல
மோதுதே } (2)

பெண் : { கணையாழி இங்கே
மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர்
வாழ்வதெங்கே } (2)

பெண் : கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ

பெண் : காலம் இனி மேல்
நம்மை ஒன்றாய்க் கொண்டு
சேர்க்குமோ

பெண் : கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ

மண்ணடி மன்னன் படத்தின் மற்ற பாடல்கள்

கண்கள் இரண்டும் தேடல் சொற்கள்:
கண்கள் இரண்டும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்கள் இரண்டும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்கள் இரண்டும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்கள் இரண்டும் பாட்டு
கண்கள் இரண்டும் ஐடியூன்ஸ், கண்கள் இரண்டும் tamil2lyrics
மண்ணடி மன்னன் கண்கள் இரண்டும்
கண்கள் இரண்டும் பாட்டு வரிகள்
கண்கள் இரண்டும் படத்தின் பேர்
கண்கள் இரண்டும் ரிங்டோன்
கண்கள் இரண்டும் வரிகள்
பாடல் கண்கள் இரண்டும்
எம்.எஸ். விஸ்வநாதன் கண்கள் இரண்டும்