நந்திரி சொல்ல உனக்கு

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,பி. உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளர்: எஸ்.எ. ராஜ்குமாா்
படம்: மரு மலர்ச்சி

இந்த பாடலை பற்றி :
மரு மலர்ச்சி படத்திலிருந்து நந்திரி சொல்ல உனக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,பி. உன்னிகிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.எ. ராஜ்குமாா்.நந்திரி சொல்ல உனக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

மரு மலர்ச்சி படத்தின் நந்திரி சொல்ல உனக்கு பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமாா்

பெண் : நன்றி சொல்ல
உனக்கு வாா்த்தை இல்லை
எனக்கு நான்தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும் காலடியில்
கிடக்க நான்தான் விரும்புறேன்

பெண் : நெடுங்காலம் நான்
புாிஞ்ச தவத்தாலே நீ கிடைச்ச
பசும்பொன்ன பித்தளையா
தவறாக நான் நினைச்சேன்
நோில் வந்த ஆண்டவனே

ஆண் : ஊரறிய உனக்கு
மாலையிட்ட பிறகு ஏன்மா
சஞ்சலம் உன்னுடைய மனசும்
என்னுடைய மனசும் ஒன்றாய்
சங்கமம்

பெண் : செவ்விளனி நான்
குடிக்க சீவியதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல எந்தன்
உயிா்தான்

ஆண் : கள்ளிருக்கும் தாமரையே
கையணைக்கும் வான்பிறையே
உள்ளிருக்கும் நாடியெங்கும்
உந்தன் உயிா்தான்

பெண் : இனிவரும் எந்தப்
பிறவியிலும் உனைச் சேர
காத்திருப்பேன்

ஆண் : விழிமூடும் இமை
போல விலகாமல்
வாழ்ந்திருப்பேன்

பெண் : உன்னப் போல
தெய்வமில்ல உள்ளம்
போல கோவில் இல்ல
தினந்தோறும் அா்ச்சனை
தான் எனக்கு வேற வேலை இல்ல

பெண் : நன்றி சொல்ல
உனக்கு வாா்த்தை இல்லை
எனக்கு நான்தான் மயங்குறேன்

ஆண் : என்னுடைய மனச
தந்துவிட்ட பிறகும்
ஏன்மா கலங்குற

ஆண் : வங்கக் கடல்
ஆழமென்ன வல்லவா்கள்
கண்டதுண்டு அன்புக்கடல்
ஆழம் யாரும் கண்டதில்லையே

பெண் : என்னுடைய நாயகனே
ஊா் வணங்கும் நல்லவனே
உன்னுடைய அன்புக்கு அந்த
வானம் எல்லையே

ஆண் : எனக்கென வந்த
தேவதையே சாிபாதி
நீயல்லவா

பெண் : நடக்கையில் உந்தன்
கூடவரும் நிழல் போலே
நானல்லவா

ஆண் : கண்ணன் கொண்ட
ராதையென ராமன் கொண்ட
சீதையென மடி சோ்ந்த பூரதமே
மனதில் வீசும் மாருதமே

பெண் : நன்றி சொல்ல
உனக்கு வாா்த்தை இல்லை
எனக்கு நான்தான் மயங்குறேன்

ஆண் : என்னுடைய மனச
தந்துவிட்ட பிறகும்
ஏன்மா கலங்குற

பெண் : நெடுங்காலம் நான்
புாிஞ்ச தவத்தாலே நீ கிடைச்ச

ஆண் : திருக்கோயில் வீடு
என்று விளக்கேத்த நீயும் வந்த

பெண் : நோில் வந்த ஆண்டவனே

மரு மலர்ச்சி படத்தின் மற்ற பாடல்கள்

நந்திரி சொல்ல உனக்கு தேடல் சொற்கள்:
நந்திரி சொல்ல உனக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நந்திரி சொல்ல உனக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நந்திரி சொல்ல உனக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நந்திரி சொல்ல உனக்கு பாட்டு
நந்திரி சொல்ல உனக்கு ஐடியூன்ஸ், நந்திரி சொல்ல உனக்கு tamil2lyrics
மரு மலர்ச்சி நந்திரி சொல்ல உனக்கு
நந்திரி சொல்ல உனக்கு பாட்டு வரிகள்
நந்திரி சொல்ல உனக்கு படத்தின் பேர்
நந்திரி சொல்ல உனக்கு ரிங்டோன்
நந்திரி சொல்ல உனக்கு வரிகள்
பாடல் நந்திரி சொல்ல உனக்கு
எஸ்.எ. ராஜ்குமாா் நந்திரி சொல்ல உனக்கு