என் இனிய பொன் நிலவே

This content is also available in: English

பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மூடு பனி

இந்த பாடலை பற்றி :
மூடு பனி படத்திலிருந்து என் இனிய பொன் நிலவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.என் இனிய பொன் நிலவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மூடு பனி படத்தின் என் இனிய பொன் நிலவே பாடலின் வரிகள்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் த ர ர
ரா த தா தொடருதே தினம் தினம்
த ர ர ரா த தா

ஆண் : என் இனிய பொன்
நிலாவே பொன்நிலவில்
என் கனாவே

குழு : ……………………………..

ஆண் : பன்னீரைத் தூவும்
மழை ஜில்லென்ற காற்றின்
அலை சேர்ந்தாடும் இந்நேரமே
குழு : லா லால லா
என் நெஞ்சில் என்னென்னவோ
எண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னோரமே
குழு : லா லால லா

ஆண் : வெண்ணிலா வானில்
அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும் அதன்
உள்ளாடும் தாகம் புரியாதோ
என் எண்ணமே அன்பே

ஆண் : என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் த ர ர
ரா த தா தொடருதே தினம் தினம்
த ர ர ரா த தா

ஆண் : என் இனிய பொன்
நிலாவே பொன்நிலவில்
என் கனாவே

ஆண் : பொன்மாலை நேரங்களே
என் இன்ப ராகங்களே பூவான
கோலங்களே
குழு : லா லால லா
தென் காற்றின் இன்பங்களே
தேனாடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே
குழு : லா லால லா

ஆண் : கண்ணோடு தோன்றும்
சிறு கண்ணீரில் ஆடும் கைசேரும்
காலம் அதை என் நெஞ்சம் தேடும்
இது தானே என் ஆசைகள்
அன்பே

ஆண் : என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் த ர ர
ரா த தா தொடருதே தினம் தினம்
த ர ர ரா த தா

ஆண் : என் இனிய பொன்
நிலாவே பொன்நிலவில்
என் கனாவே

மூடு பனி படத்தின் மற்ற பாடல்கள்

என் இனிய பொன் நிலவே தேடல் சொற்கள்:
என் இனிய பொன் நிலவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் இனிய பொன் நிலவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் இனிய பொன் நிலவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் இனிய பொன் நிலவே பாட்டு
என் இனிய பொன் நிலவே ஐடியூன்ஸ், என் இனிய பொன் நிலவே tamil2lyrics
மூடு பனி என் இனிய பொன் நிலவே
என் இனிய பொன் நிலவே பாட்டு வரிகள்
என் இனிய பொன் நிலவே படத்தின் பேர்
என் இனிய பொன் நிலவே ரிங்டோன்
என் இனிய பொன் நிலவே வரிகள்
பாடல் என் இனிய பொன் நிலவே
இளையராஜா என் இனிய பொன் நிலவே