பருவ காலங்களின்

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மூடு பனி

இந்த பாடலை பற்றி :
மூடு பனி படத்திலிருந்து பருவ காலங்களின் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பருவ காலங்களின் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மூடு பனி படத்தின் பருவ காலங்களின் பாடலின் வரிகள்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ………………………………………..
ஆண் : ………………………………………….
பெண் : …………………………………………

பெண் : பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு

ஆண் : தழுவி சேருகின்ற நினைவு
இன்ப தவிப்பை ஏற்றுகின்ற உறவு
உன் நினவு பாம் ப பாம்ப பபாம்

பெண் : பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு

ஆண் : இடை வெளி இல்லாத தொடர்கதை
குழு : லாலாலலலாலா
ஆண் : எழுத்திலும் சொல்லாத புது சுவை
குழு : லாலாலலலாலா

பெண் : இதழின் மேலாக
இனிமை நூறாக எழுது
குழு : லாலாலலலாலா
பெண் : இரவு முடியாத
பொழுது விடிகின்ற பொழுது
குழு : லாலாலலலாலா

ஆண் : தழுவ தானே தவித்த மானே
இனிமை உன்னோடு பாப்பாம்
பாம் பா பாம் ப பாபாம்

பெண் : பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு

பெண் : ……………………………………………..

மூடு பனி படத்தின் மற்ற பாடல்கள்

பருவ காலங்களின் தேடல் சொற்கள்:
பருவ காலங்களின் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பருவ காலங்களின் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பருவ காலங்களின்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பருவ காலங்களின் பாட்டு
பருவ காலங்களின் ஐடியூன்ஸ், பருவ காலங்களின் tamil2lyrics
மூடு பனி பருவ காலங்களின்
பருவ காலங்களின் பாட்டு வரிகள்
பருவ காலங்களின் படத்தின் பேர்
பருவ காலங்களின் ரிங்டோன்
பருவ காலங்களின் வரிகள்
பாடல் பருவ காலங்களின்
இளையராஜா பருவ காலங்களின்