ஊரெல்லாம் உன்னை கண்டு

This content is also available in: English

பாடகர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ,உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: நான்பெண்டா

இந்த பாடலை பற்றி :
நான்பெண்டா படத்திலிருந்து ஊரெல்லாம் உன்னை கண்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பாம்பே ஜெயஸ்ரீ,உன்னிகிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.ஊரெல்லாம் உன்னை கண்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

நான்பெண்டா படத்தின் ஊரெல்லாம் உன்னை கண்டு பாடலின் வரிகள்

பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ

பாடகா் : உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : கண்களோடு இரு
கண்களோடு ஒரு காதல்
பூத்ததடி பெண்ணே
காற்றிலாடி சிறு காற்றிலாடி
ஒரு காடு பூத்ததடி கண்ணே
நெஞ்சு கூடி இரு நெஞ்சு கூடி
ஒரு நேசம் வந்ததடி பெண்ணே
ஒன்று கூடி மனம் ஒன்று கூடி
உயிர் ஒன்றி விட்டதடி கண்ணே

ஆண் : { ஊரெல்லாம்
உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி
நயன்தாரா அன்பே உன் பின்னால்
யாரும் அலைந்தாரா கண்ணே நம்
காதல் கண்டு கலைந்தாரா } (2)

பெண் : ஊரெல்லாம்
என்னை கண்டு வியந்தாரா
என்னோடு காதல் சொல்லி
நயன்தாரா

பெண் : { ஒருமுறை
உன்னைக் காணும்
பொழுது இரு விழிகளில்
ரோஜாக் கனவு வானத்தை
கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க
வழிகள் இல்லை } (2)

ஆண் : தங்கம் வெட்கப்பட்டால்
மஞ்சள் வண்ணம் மாறும் நாணம்
கொண்டதாலே உன் வண்ணம்
பொன் வண்ணம் செவ்வண்ணம்
ஆச்சு வா

பெண் : கண்ணா நாம்
கண்ணும் கண்ணும்
கலப்போமா காற்றோடு
மேகத் துண்டாய் மிதப்போமா
அப்பப்பா ரெக்கை கட்டி பறப்போமா
ஆகாயம் தாண்டி சென்று வசிப்போமா

ஆண் : துணியினை
கொண்டு மார்பை
மறைத்தாய் துணிவினை
கொண்டு மனதை மறைத்தாய்
நேற்றோடு என்னைக் கண்டு
மலர்ந்து விட்டாய் காற்றோடு
மொட்டை போல உடைந்து விட்டாய்

பெண் : சிங்கம் கொண்ட
பாலை வாங்கி வைப்பதென்றால்
தங்க கிண்ணம் வேண்டும்
கண்ணாளா நான் தானே உன்
தங்கக் கிண்ணம் வா

ஆண் : ஊரெல்லாம்
உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி
நயன்தாரா அன்பே உன் பின்னால்
யாரும் அலைந்தாரா கண்ணே நம்
காதல் கண்டு கலைந்தாரா

பெண் : ஊரெல்லாம்
என்னை கண்டு வியந்தாரா
என்னோடு காதல் சொல்லி
நயன்தாரா அன்பே என் பின்னால்
யாரும் அலைந்தாரா கண்ணா நம்
காதல் கண்டு ம்ம்

நான்பெண்டா படத்தின் மற்ற பாடல்கள்

ஊரெல்லாம் உன்னை கண்டு தேடல் சொற்கள்:
ஊரெல்லாம் உன்னை கண்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஊரெல்லாம் உன்னை கண்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஊரெல்லாம் உன்னை கண்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஊரெல்லாம் உன்னை கண்டு பாட்டு
ஊரெல்லாம் உன்னை கண்டு ஐடியூன்ஸ், ஊரெல்லாம் உன்னை கண்டு tamil2lyrics
நான்பெண்டா ஊரெல்லாம் உன்னை கண்டு
ஊரெல்லாம் உன்னை கண்டு பாட்டு வரிகள்
ஊரெல்லாம் உன்னை கண்டு படத்தின் பேர்
ஊரெல்லாம் உன்னை கண்டு ரிங்டோன்
ஊரெல்லாம் உன்னை கண்டு வரிகள்
பாடல் ஊரெல்லாம் உன்னை கண்டு
ஹரிஸ் ஜெயராஜ் ஊரெல்லாம் உன்னை கண்டு