தானே தானே செந்தானே

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிச்சரண்,பிரவின் சைவி
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: நான்பெண்டா

இந்த பாடலை பற்றி :
நான்பெண்டா படத்திலிருந்து தானே தானே செந்தானே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிச்சரண்,பிரவின் சைவி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.தானே தானே செந்தானே பாடல் வரிகள் கீழே உள்ளது.

நான்பெண்டா படத்தின் தானே தானே செந்தானே பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஹரிச்சரண், பிரவின் சைவி

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : உயிரே ( உயிரே )
உன் பார்வையால்
இந் நேரம் நெஞ்சோரம்
வைத்தாயே தீயே

ஆண் : உயிரே ( உயிரே )
கண்ணோரமாய் தீராத
கார் காலம் தந்தாயே
நீயே

ஆண் : விழியே ( விழியே )
கண்ணீரிலே மூழ்காதே
மூழ்காதே நீ ஓடம் போலே
( ஓடம் போலே )

ஆண் : கவிதை என்
காதலே வீசாதே வீசாதே
நீ காலின் கீழே

ஆண் : தேனே தேனே
செந்தேனே நான்
நொந்தேனே மனம்
நோகுதே மானே மானே
பொன் மானே நான்
வெந்தேனே உயிர் போகுதே

ஆண் : நினைவே ( நினைவே )
நீ தானடி நீங்காதே நீங்காதே
வா நீயே நீயே

ஆண் : கனவே ( கனவே )
நீ தானடி நீ இன்றி நான்
போகும் பாதை தீயே

ஆண் : மனமே ( மனமே )
என்னானதோ வாடாதே
வாடாதே கண்ணீரும்
ஏனோ

ஆண் : உலகே ( உலகே )
பொய் ஆனதோ சேராதோ
சேராதோ மெய் காதல்
தானோ

ஆண் : தேனே தேனே
செந்தேனே நான்
நொந்தேனே மனம்
நோகுதே மானே மானே
பொன் மானே நான்
வெந்தேனே உயிர் போகுதே

ஆண் : ஓ ஓஓஹோ
ஓஓ ஹோ ஓஓ ஓஓ
ஹோ

ஆண் : { தேனே தேனே
செந்தேனே நான்
நொந்தேனே மனம்
நோகுதே மானே மானே
பொன் மானே நான்
வெந்தேனே உயிர்
போகுதே } (2)

நான்பெண்டா படத்தின் மற்ற பாடல்கள்

தானே தானே செந்தானே தேடல் சொற்கள்:
தானே தானே செந்தானே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தானே தானே செந்தானே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தானே தானே செந்தானே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தானே தானே செந்தானே பாட்டு
தானே தானே செந்தானே ஐடியூன்ஸ், தானே தானே செந்தானே tamil2lyrics
நான்பெண்டா தானே தானே செந்தானே
தானே தானே செந்தானே பாட்டு வரிகள்
தானே தானே செந்தானே படத்தின் பேர்
தானே தானே செந்தானே ரிங்டோன்
தானே தானே செந்தானே வரிகள்
பாடல் தானே தானே செந்தானே
ஹரிஸ் ஜெயராஜ் தானே தானே செந்தானே