நான் படித்தேன் காஞ்சியிலே இரவு

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா , வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: நேற்று இன்று நாளை

இந்த பாடலை பற்றி :
நேற்று இன்று நாளை படத்திலிருந்து நான் படித்தேன் காஞ்சியிலே இரவு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா , வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.நான் படித்தேன் காஞ்சியிலே இரவு பாடல் வரிகள் கீழே உள்ளது.

நேற்று இன்று நாளை படத்தின் நான் படித்தேன் காஞ்சியிலே இரவு பாடலின் வரிகள்

பெண் : கொள்ளை இட்டவன் நீதான்
கொட்டி வைத்தவன் நீதான்
கொள்ளை இட்டவன் நீதான்
கொட்டி வைத்தவன் நீதான்
கன்னம் இட்டவன் நீதான்
இல்லை என்று உனது தாய் மேல் ஆணை இட்டு சொல்
நீ ஆணை இட்டு சொல்
பெண் : கொள்ளை இட்டவன் நீதான்……
பெண் : என் உள்ளத்தை
பெண் : கொட்டி வைத்தவன் நீதான்…….
பெண் : நல் இன்பத்தை
பெண் : கன்னம் இட்டவன் நீதான்……
பெண் : என் கன்னத்தில்
கண்டு கொண்டவள் நான்தான்
உன் எண்ணத்தை
பெண் : கொள்ளை இட்டவன் நீதான்
கொட்டி வைத்தவன் நீதான்
பெண் : கண்ணில் மாயமும் சொல்லில் ஜாலமும்
காட்டும் பாவனை என்ன
கள்வன் என்பதை கண்கள் சொன்னபின்
போடும் வேஷமும் என்ன
பெண் : பார்வை கொண்டதோர் மாற்றம்
பாலும் கள்ளென காட்டும்
பார்வை கொண்டதோர் மாற்றம்
பாலும் கள்ளென காட்டும்
இயேசு தன்னையோ கள்வன் என்றுதான்
சொல்லி வைத்தனர் அன்று
ஏற்றி வைத்ததோர் சிலுவையல்லவோ
உண்மை சொல்வது இன்று
பெண் : கொள்ளை இட்டவன் நீதான்
கொட்டி வைத்தவன் நீதான்
பெண் : உண்மை என்பது என்றும் ஊமையாய்
வாழ்ந்திருப்பதும் இல்லை
ஊழல் மன்னரை சட்டம் என்றுமே
விட்டு வைத்ததும் இல்லை
பெண் : உண்மை என்பது இங்கே
ஊழல் என்பது அங்கே
உண்மை என்பது இங்கே
ஊழல் என்பது அங்கே
குற்றவாளியே இன்று நாட்டிலே
சட்டம் செய்திடும்போது
சட்டம் என்பது குற்றவாளியை
கண்டு கொள்வது ஏது…….
பெண் : கொள்ளை இட்டவன் நீதான்
கொட்டி வைத்தவன் நீதான்
பெண் : கைது செய்யவும் காவல் வைக்கவும்
இன்று வந்தது நேரம்
என்று எண்ணியே வந்தவர் கதை
என்ன ஆனதோ பாவம்
பெண் : நாளை யாவையும் மாறும்
பெண் : நல்லதோர் பதில் கூறும்
பெண் : அந்த நாடகம் இந்த மேடையில்
ஆட வந்தது போதும்
இருவர் : எந்த நாளிலும் எங்கள் மன்னவன்
கொள்கை அல்லவோ வாழும்
கொள்ளை இட்டவன் நீதான்
கொட்டி வைத்தவன் நீதான்

நேற்று இன்று நாளை படத்தின் மற்ற பாடல்கள்

நான் படித்தேன் காஞ்சியிலே இரவு தேடல் சொற்கள்:
நான் படித்தேன் காஞ்சியிலே இரவு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் படித்தேன் காஞ்சியிலே இரவு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் படித்தேன் காஞ்சியிலே இரவு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் படித்தேன் காஞ்சியிலே இரவு பாட்டு
நான் படித்தேன் காஞ்சியிலே இரவு ஐடியூன்ஸ், நான் படித்தேன் காஞ்சியிலே இரவு tamil2lyrics
நேற்று இன்று நாளை நான் படித்தேன் காஞ்சியிலே இரவு
நான் படித்தேன் காஞ்சியிலே இரவு பாட்டு வரிகள்
நான் படித்தேன் காஞ்சியிலே இரவு படத்தின் பேர்
நான் படித்தேன் காஞ்சியிலே இரவு ரிங்டோன்
நான் படித்தேன் காஞ்சியிலே இரவு வரிகள்
பாடல் நான் படித்தேன் காஞ்சியிலே இரவு
எம். எஸ். விஸ்வநாதன் நான் படித்தேன் காஞ்சியிலே இரவு