This content is also available in: English
பாடகர்கள்: | பி. சுசீலா |
இசையமைப்பாளர்: | எம். எஸ். விஸ்வநாதன் |
படம்: | நினைத்ததை முடிப்பவன் |
இந்த பாடலை பற்றி :
நினைத்ததை முடிப்பவன் படத்திலிருந்து கொல்லையிட்டவன் நீதன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.கொல்லையிட்டவன் நீதன் பாடல் வரிகள் கீழே உள்ளது.
நினைத்ததை முடிப்பவன் படத்தின் கொல்லையிட்டவன் நீதன் பாடலின் வரிகள்
உந்தன் துணைவியாக்கினால் மாலையாகுவேன்
கொட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவேன்
கொட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவேன்
என்னை கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன்
கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன்
பெண் : ராராரம் ராரம் ராரம் ராரம்
ராரார ராராரா…
பெண் : இது இருட்டில் நடத்தும் பேரம்
சுகம் எல்லாம் வந்தது சேரும்
என் அழகை கடத்தல் வேண்டும்
பின் அங்கே சொர்க்கம் தோன்றும்
பெண் : நீ தொட்டுப் பேசினால் தங்கமாகுவேன்
உந்தன் துணைவியாக்கினால் மாலையாகுவேன்
கொட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவேன்
என்னை கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன்
கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன்
பெண் : நான் கள்ளக் கடத்தல் என்னும் சரக்கு
இன்பம் சொல்லிக் கொடுத்து கொஞ்சம் பழக்கு
நான் கள்ளக் கடத்தல் என்னும் சரக்கு
இன்பம் சொல்லிக் கொடுத்து கொஞ்சம் பழக்கு
அதன் எல்லை எங்கெங்கோ இருக்கு
நாம் அங்கே போவோம் நடத்து
பெண் : நீ தொட்டுப் பேசினால் தங்கமாகுவேன்
உந்தன் துணைவியாக்கினால் மாலையாகுவேன்
கொட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவேன்
கொட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவேன்
என்னை கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன்
கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன்
நினைத்ததை முடிப்பவன் படத்தின் மற்ற பாடல்கள்
கொல்லையிட்டவன் நீதன் தேடல் சொற்கள்:
கொல்லையிட்டவன் நீதன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கொல்லையிட்டவன் நீதன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கொல்லையிட்டவன் நீதன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கொல்லையிட்டவன் நீதன் பாட்டு
கொல்லையிட்டவன் நீதன் ஐடியூன்ஸ், கொல்லையிட்டவன் நீதன் tamil2lyrics
நினைத்ததை முடிப்பவன் கொல்லையிட்டவன் நீதன்
கொல்லையிட்டவன் நீதன் பாட்டு வரிகள்
கொல்லையிட்டவன் நீதன் படத்தின் பேர்
கொல்லையிட்டவன் நீதன் ரிங்டோன்
கொல்லையிட்டவன் நீதன் வரிகள்
பாடல் கொல்லையிட்டவன் நீதன்
எம். எஸ். விஸ்வநாதன் கொல்லையிட்டவன் நீதன்