நீதானே எந்தன்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நினைவெல்லாம் நித்யா

இந்த பாடலை பற்றி :
நினைவெல்லாம் நித்யா படத்திலிருந்து நீதானே எந்தன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நீதானே எந்தன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நினைவெல்லாம் நித்யா படத்தின் நீதானே எந்தன் பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { நீதானே எந்தன்
பொன்வசந்தம் புது ராஜ
வாழ்க்கை நாளை உன்
சொந்தம் } (2)

ஆண் : ஆஹா நீதானே எந்தன்
பொன்வசந்தம் புது ராஜ
வாழ்க்கை நாளை உன்
சொந்தம் என் வாசல் ஹே
வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே
அரங்கேறும் கண்ணோரம்

ஆண் : நீதானே எந்தன்
பொன்வசந்தம் புது ராஜ
வாழ்க்கை நாளை உன்
சொந்தம்

ஆண் : பாதை முழுதும்
கோடி மலர்கள் பாடி
வருமே தேவக் குயில்கள்
உன் ஆடை ஹே மிதக்கின்ற
பாலாடை உன் காலை ஹே
குளிப்பாட்டும் நீரோடை

ஆண் : வெயில் நாளும்
சுடுமென தேகம் கெடுமென
ஜன்னல் திரையிடும் மேகம்
சிறு காதல் விழிகளில் வீசும்
மொழிகளில் பிறையும்
பௌர்ணமி ஆகும் சந்தோஷம்
உன்னோடு கைவீசும் எந்நாளும்

ஆண் : நீதானே எந்தன்
பொன்வசந்தம் புது ராஜ
வாழ்க்கை நாளை உன்
சொந்தம் என் வாசல் ஹே
வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே
அரங்கேறும் கண்ணோரம்

ஆண் : ஈர இரவில் நூறு
கனவு பேதை விழியில்
போதை நினைவு பன்னீரில்
ஹே இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள் ஹே
உனைக்கண்டு தேனூறும்

ஆண் : நீ ஆடை
அணிகலன் சூடும்
அறைகளில் ரோஜா
மல்லிகை வாசம்
முக வேர்வைத் துளியது
போகும் வரையிலும்
தென்றல் கவரிகள் வீசும்
நெஞ்சோரம் தள்ளாடும்
முத்தாரம் எந்நாளும்

ஆண் : நீதானே எந்தன்
பொன்வசந்தம் புது ராஜ
வாழ்க்கை நாளை உன்
சொந்தம் என் வாசல் ஹே
வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே
அரங்கேறும் கண்ணோரம்

ஆண் : ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆஹா
ம்ம்ம்ம்ம்

நினைவெல்லாம் நித்யா படத்தின் மற்ற பாடல்கள்

நீதானே எந்தன் தேடல் சொற்கள்:
நீதானே எந்தன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீதானே எந்தன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீதானே எந்தன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீதானே எந்தன் பாட்டு
நீதானே எந்தன் ஐடியூன்ஸ், நீதானே எந்தன் tamil2lyrics
நினைவெல்லாம் நித்யா நீதானே எந்தன்
நீதானே எந்தன் பாட்டு வரிகள்
நீதானே எந்தன் படத்தின் பேர்
நீதானே எந்தன் ரிங்டோன்
நீதானே எந்தன் வரிகள்
பாடல் நீதானே எந்தன்
இளையராஜா நீதானே எந்தன்