தோலின் மேல

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நினைவெல்லாம் நித்யா

இந்த பாடலை பற்றி :
நினைவெல்லாம் நித்யா படத்திலிருந்து தோலின் மேல என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தோலின் மேல பாடல் வரிகள் கீழே உள்ளது.

நினைவெல்லாம் நித்யா படத்தின் தோலின் மேல பாடலின் வரிகள்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஏலோ ஏலோ
ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலேலேலோ
ஏலோ ஏலோ
ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலேலேலோ
ஹே ஹே ஹே ஹே

ஆண் : தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே

குழு : அட மாமா மாமா மாமா மியா
நீ ஆமா ஆமா ஆசாமியா
அட மாமா மாமா மாமா மியா
நீ ஆமா ஆமா ஆசாமியா

ஆண் : தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே

குழு : ஏலேலோ லேலேலோ ஏலேலோ
ஹே ஹே ஏலேலேலோ ஹே ஹே

ஆண் : {லோகத்தில் ஏது ஏகாந்தம்
இனி என்றென்றும்
பேரின்பம் எங்கள் வேதாந்தம்
இது பொன்மஞ்சம்} (2)

ஆண் : பாதையெல்லாம் மல்லியப்பூ
வாசம் வந்தா யார் பொறுப்பு
குழு : பாதையெல்லாம் மல்லியப்பூ
வாசம் வந்தா யார் பொறுப்பு

ஆண் : நாம் வானம் தொட்டு
வாழும் சிட்டு
வாழ்க்கைகிங்கே சட்டம் இல்லே
வானத்தின் மேல் வட்டம் இல்லே

ஆண் : தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே

குழு : அட மாமா மாமா மாமா மியா
நீ ஆமா ஆமா ஆசாமியா

ஆண் : {யாருக்கு நாளை சொந்தமோ
யார் கண்டது
நாருக்கு மாலை சொந்தமோ
யார் சொன்னது} (2)

ஆண் : தத்துவங்கள் தேவை இல்லே
சோகம் என்றால் என்ன விலை
குழு : தத்துவங்கள் தேவை இல்லே
சோகம் என்றால் என்ன விலை

ஆண் : நான் பாடும் பக்‌ஷி
காமன் கட்சி
காற்றுக்கொரு கட்டம் உண்டோ
கடலுக்கென்றும் நஷ்டம் உண்டோ

ஆண் : தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே

குழு : {அட மாமா மாமா மாமா மியா
நீ ஆமா ஆமா ஆசாமியா} (3)

நினைவெல்லாம் நித்யா படத்தின் மற்ற பாடல்கள்

தோலின் மேல தேடல் சொற்கள்:
தோலின் மேல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தோலின் மேல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தோலின் மேல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தோலின் மேல பாட்டு
தோலின் மேல ஐடியூன்ஸ், தோலின் மேல tamil2lyrics
நினைவெல்லாம் நித்யா தோலின் மேல
தோலின் மேல பாட்டு வரிகள்
தோலின் மேல படத்தின் பேர்
தோலின் மேல ரிங்டோன்
தோலின் மேல வரிகள்
பாடல் தோலின் மேல
இளையராஜா தோலின் மேல