சின்ன ரோஜா

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரண்
இசையமைப்பாளர்: தேவா
படம்: ஒருவன்

இந்த பாடலை பற்றி :
ஒருவன் படத்திலிருந்து சின்ன ரோஜா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.சின்ன ரோஜா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஒருவன் படத்தின் சின்ன ரோஜா பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிஹரண்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : சின்ன ரோஜா
சின்ன ரோஜா முள்ளில்லாத
சின்ன ரோஜா

ஆண் : சின்ன ரோஜா சின்ன
ரோஜா முள்ளில்லாத சின்ன
ரோஜா சொல்லு ராஜா சொல்லு
ராஜா சொந்தம் நீயும் சொல்லு
ராஜா

ஆண் : தாயும் இல்லை நான்
தந்தை இல்லை ஒன்றாக பிறந்த
பந்தம் இல்லை நண்பன் இல்லை
நீ பிள்ளை இல்லை என்றாலும்
அன்பில் பஞ்சம் இல்லை

ஆண் : நானும் நீயும்
சேரும் உறவின் பேரும்
என்ன ராஜா

ஆண் : சின்ன ரோஜா
சின்ன ரோஜா முள்ளில்லாத
சின்ன ரோஜா

ஆண் : என் மடியில் நீ உறங்கு
உன் மடியில் தென்றல் வந்து
சுகமாய் உறங்கும்

ஆண் : என் கனவை நீயும்
காண உன் கனவை நானும்
காண உறவும் வளரும்

ஆண் : கண்ணா உந்தன்
சிரிப்பில் தானே ஆஆ ஆஆ
ஆஆ கண்ணா உந்தன் சிரிப்பில்
தானே எந்தன் மனம் தொலைத்தேனே

ஆண் : உந்தன் வாழ்க்கை
வெளிச்சம் பெறவே என்றும்
நானே மெழுகாவேன்

ஆண் : உன்னை தோளில்
சாய்த்து ஆட நான் ஆரிராரோ
பாட வரும் ஜென்மம் எல்லாம்
உந்தன் தாய் ஆகுவேனே

ஆண் : சின்ன ரோஜா சின்ன
ரோஜா முள்ளில்லாத சின்ன
ரோஜா சொல்லு ராஜா சொல்லு
ராஜா சொந்தம் நீயும் சொல்லு
ராஜா

ஆண் : வானம் வெகு தூரமில்லை
வெண்ணிலாவில் ஊஞ்சல் கட்டி
ஆடலாம் வா நான் இருக்க துன்பம்
இல்லை என்னுயிராய் உன்னை
நானும் காப்பேன் வா

ஆண் : உன்னை சோகம் தீண்ட
பார்த்தால் எந்தன் கண்கள் தீ
மூட்டும் உன்னை சுகம் தேடி
வந்தால் எந்தன் கரங்கள் பூ
தூவும்

ஆண் : நான் கருவில் செய்த
கனவே நீ எனக்கே கிடைத்த
வரமே வரும் ஜென்மம் எல்லாம்
உந்தன் தாய் ஆகுவேனே

ஆண் : சின்ன ரோஜா சின்ன
ரோஜா முள்ளில்லாத சின்ன
ரோஜா சொல்லு ராஜா சொல்லு
ராஜா சொந்தம் நீயும் சொல்லு
ராஜா

ஆண் : தாயும் இல்லை நான்
தந்தை இல்லை ஒன்றாக பிறந்த
பந்தம் இல்லை நண்பன் இல்லை
நீ பிள்ளை இல்லை என்றாலும்
அன்பில் பஞ்சம் இல்லை

ஆண் : நானும் நீயும் சேரும்
உறவின் பேரும் என்ன ராஜா

ஒருவன் படத்தின் மற்ற பாடல்கள்

சின்ன ரோஜா தேடல் சொற்கள்:
சின்ன ரோஜா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சின்ன ரோஜா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சின்ன ரோஜா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சின்ன ரோஜா பாட்டு
சின்ன ரோஜா ஐடியூன்ஸ், சின்ன ரோஜா tamil2lyrics
ஒருவன் சின்ன ரோஜா
சின்ன ரோஜா பாட்டு வரிகள்
சின்ன ரோஜா படத்தின் பேர்
சின்ன ரோஜா ரிங்டோன்
சின்ன ரோஜா வரிகள்
பாடல் சின்ன ரோஜா
தேவா சின்ன ரோஜா