ஓ நந்தினி

This content is also available in: English

பாடகர்கள்: சுஜாதா,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: தேவா
படம்: ஒருவன்

இந்த பாடலை பற்றி :
ஒருவன் படத்திலிருந்து ஓ நந்தினி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜாதா,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.ஓ நந்தினி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஒருவன் படத்தின் ஓ நந்தினி பாடலின் வரிகள்

பாடகி : சுஜாதா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

பெண் : ஓஹோ ஹே

குழு : ………………………

ஆண் : ஓ நந்தினி ஓ
நந்தினி ஓ நந்தினி
ஓ நந்தினி

ஆண் : நந்தினி நந்தினி
நெஞ்சில் சரி க ம ப த னி
வந்து நீ வந்து நீ எந்தன்
கண் இரண்டாய் கவனி

பெண் : நந்தினி நந்தினி
நெஞ்சில் சரி க ம ப த னி
வந்து நீ வந்து நீ எந்தன்
கண் இரண்டாய் கவனி

ஆண் : ஆசை ஆசை ஆசை
நெஞ்சில் அலை அலை அலை
அலையாய் ராசி ராசி என்று
ரசிக்குது மனம் துளி துளி
துளி துளியாய்

பெண் : இங்கு ஆஹா ஹா
ஹா என்று நான் துடிக்கின்றேன்
ஆண் : அதை ஹோ ஹோ
ஹோஹோ வென்று நான்
ரசிக்கின்றேன்

பெண் : வட்ட வட்ட வளையல்
சத்தம் கல கல கல கலக்க
ஆண் : வாசம் வரும் வரும்
உன் கூந்தல் கண்டேன் கம
கம கமகமக்க

ஆண் : நந்தினி நந்தினி
நெஞ்சில் சரி க ம ப த னி
பெண் : வந்து நீ வந்து நீ
எந்தன் கண் இரண்டாய்
கவனி

குழு : ………………………………..

ஆண் : சிலிர்க்கும் அழகு
ஓவியமா சிரிக்கும் அழகு
பூவனமா நடக்கும் அழகு
நாட்டியமா திரானா
திரானா தீரானா

பெண் : உனது சொற்கள்
காவியமா கவிஞன் என்று
நியாபகமா மன்மதன் நடத்தும்
நாடகமா வீர வீர மதனா

ஆண் : பூவே உன் மனம்
தானே சுவாசங்கள் ஆகியது
பெண் : நீ வந்து தொட்டால்
தானே பூவே பூக்கிறது

ஆண் : ஓ நந்தினி ஓ
நந்தினி ஓ நந்தினி
ஓ நந்தினி

ஆண் : நந்தினி நந்தினி
நெஞ்சில் சரி க ம ப த னி
பெண் : வந்து நீ வந்து நீ
எந்தன் கண் இரண்டாய்
கவனி

குழு : ……………………………

ஆண் : நிலவே உனக்குள்
பிற நிலவும் மலரே உனக்குள்
ஒரு அரும்பும் அழகே உனக்குள்
புது அழகு அட டா அட டா சுகம்
தான்

பெண் : விழியில் சுமந்தேன்
ஒரு கனவு உயிரில் சுமந்தேன்
உன் நினைவு இறந்தும் இணையும்
புது உறவு இன்பம் இன்பம் இது தான்

ஆண் : பிள்ளை போலே
என்னை மடி மேல் தவழ
விடு
பெண் : போதும் குறும்புகள்
போதும் கொஞ்சம் உறங்க
விடு

ஆண் : ஓ நந்தினி ஓ
நந்தினி ஓ நந்தினி
ஓ நந்தினி

ஆண் : நந்தினி நந்தினி
நெஞ்சில் சரி க ம ப த னி
பெண் : வந்து நீ வந்து நீ
எந்தன் கண் இரண்டாய்
கவனி

ஆண் : ஆசை ஆசை ஆசை
நெஞ்சில் அலை அலை அலை
அலையாய் ராசி ராசி என்று
ரசிக்குது மனம் துளி துளி
துளி துளியாய்

பெண் : இங்கு ஆஹா
ஹா ஹா என்று நான்
துடிக்கின்றேன்
ஆண் : அதை ஹோ ஹோ
ஹோஹோ வென்று நான்
ரசிக்கின்றேன்

பெண் : வட்ட வட்ட வளையல்
சத்தம் கல கல கல கலக்க
ஆண் : வாசம் வரும் வரும்
உன் கூந்தல் கண்டேன் கம
கம கமகமக்க

ஒருவன் படத்தின் மற்ற பாடல்கள்

ஓ நந்தினி தேடல் சொற்கள்:
ஓ நந்தினி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓ நந்தினி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓ நந்தினி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓ நந்தினி பாட்டு
ஓ நந்தினி ஐடியூன்ஸ், ஓ நந்தினி tamil2lyrics
ஒருவன் ஓ நந்தினி
ஓ நந்தினி பாட்டு வரிகள்
ஓ நந்தினி படத்தின் பேர்
ஓ நந்தினி ரிங்டோன்
ஓ நந்தினி வரிகள்
பாடல் ஓ நந்தினி
தேவா ஓ நந்தினி