தென்பாண்டி தமிழே வருத்தம்

This content is also available in: English

பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பாச பரவைகள்

இந்த பாடலை பற்றி :
பாச பரவைகள் படத்திலிருந்து தென்பாண்டி தமிழே வருத்தம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தென்பாண்டி தமிழே வருத்தம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாச பரவைகள் படத்தின் தென்பாண்டி தமிழே வருத்தம் பாடலின் வரிகள்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே

ஆண் : இசை பாடும் ஒரு
காவியம் இது ரவிவர்மாவின்
ஓவியம் பாசம் என்னும் ஆலயம்
இன்று பாடும் சோகம் ஆயிரம்

ஆண் : தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே

ஆண் : கோடு மீறி போனதே
போட்டு வைத்த புள்ளிகள்
கோலம் மாறி போனதே
வீட்டில் இன்று நிலைமைகள்

ஆண் : அன்பு என்னும் தூண்டிலே
வாடும் இந்த பூங்குயில் சோக
ராகம் பாடுதே துன்பம் கண்டு
வாடுதே

ஆண் : தாவி வந்த பிள்ளையும்
தாயை பார்த்து தவிக்குதே
தாயை போன்ற அண்ணனும்
போன நாளை நினைக்குதே

ஆண் : சேர்ந்த பாதை பிரிந்ததே
சென்ற காலம் மறந்ததே நாளும்
என்ன சோதனை இன்று இந்த
வேதனை அட என்ன இந்த
வேதனை

ஆண் : தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே

ஆண் : தேகம் வேறு ஆகலாம்
ஜீவன் ஒன்று தானம்மா காலம்
மாறி போகலாம் என் அன்பு
ஒன்று தான் அம்மா

ஆண் : கன்று கண்ட தாய்
பசு துன்பம் கண்டு வாடுது
இன்று என்ன ஆனது ஏக்கம்
கொண்டு வாழுது

ஆண் : கூடு வாழும் குருவிகள்
பாடும் பாச பறவைகள் சேர்ந்து
வந்த உறவிலே இன்று என்ன
பிரிவினை

ஆண் : அன்பு என்ற நினைவு
தான் மறந்ததென்ன மனதினை
கண்ணில் வந்த காவிரி இன்று
தீர்ந்து போனதே வழி பாதை
மாறி போனதே

ஆண் : தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே

ஆண் : இசை பாடும் ஒரு
காவியம் இது ரவிவர்மாவின்
ஓவியம் பாசம் என்னும் ஆலயம்
இன்று பாடும் சோகம் ஆயிரம்

ஆண் : தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே

பாச பரவைகள் படத்தின் மற்ற பாடல்கள்

தென்பாண்டி தமிழே வருத்தம் தேடல் சொற்கள்:
தென்பாண்டி தமிழே வருத்தம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தென்பாண்டி தமிழே வருத்தம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தென்பாண்டி தமிழே வருத்தம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தென்பாண்டி தமிழே வருத்தம் பாட்டு
தென்பாண்டி தமிழே வருத்தம் ஐடியூன்ஸ், தென்பாண்டி தமிழே வருத்தம் tamil2lyrics
பாச பரவைகள் தென்பாண்டி தமிழே வருத்தம்
தென்பாண்டி தமிழே வருத்தம் பாட்டு வரிகள்
தென்பாண்டி தமிழே வருத்தம் படத்தின் பேர்
தென்பாண்டி தமிழே வருத்தம் ரிங்டோன்
தென்பாண்டி தமிழே வருத்தம் வரிகள்
பாடல் தென்பாண்டி தமிழே வருத்தம்
இளையராஜா தென்பாண்டி தமிழே வருத்தம்