தென்பாண்டி தமிழே

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பாச பரவைகள்

இந்த பாடலை பற்றி :
பாச பரவைகள் படத்திலிருந்து தென்பாண்டி தமிழே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,கே.ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தென்பாண்டி தமிழே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாச பரவைகள் படத்தின் தென்பாண்டி தமிழே பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தென்பாண்டி
தமிழே என் சிங்கார
குயிலே தென்பாண்டி
தமிழே என் சிங்கார
குயிலே இசை பாடும்
ஒரு காவியம் இது
ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம்
உன்னை பாட வேண்டும்
ஆயிரம்

ஆண் : தென்பாண்டி
தமிழே என் சிங்கார
குயிலே தென்பாண்டி
தமிழே என் சிங்கார
குயிலே

பெண் : வாழ்த்தி
உன்னை பாடவே
வார்த்தை தோன்றவில்லையே
ஆண் : பார்த்து பார்த்து
கண்ணிலே பாசம்
மாறவில்லையே

பெண் : அன்பு என்னும்
கூண்டிலே ஆடி பாடும்
பூங்குயில் ஆசை தீபம்
ஏற்றுதே அண்ணன்
உன்னை போற்றுதே

ஆண் : தாவி வந்த
பிள்ளையே தாயை
பார்த்ததில்லையே
தாவி வந்த
பிள்ளையே தாயை
பார்த்ததில்லையே

பெண் : தாயை போல
பார்கிறேன் வேறு
பார்வை இல்லையே
ஆண் : மஞ்சளோடு
குங்குமம் கொண்டு
வாழ வேண்டுமே
நீ என்றும் வாழ
வேண்டுமே

பெண் : தென்பாண்டி
தமிழே என் சிங்கார
குயிலே தென்பாண்டி
தமிழே என் சிங்கார
குயிலே இசை பாடும்
ஒரு காவியம் இது
ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம்
உன்னை பாட வேண்டும்
ஆயிரம்

பெண் : தென்பாண்டி
தமிழே என் சிங்கார
குயிலே

குழு : ……………………

ஆண் : தேகம் வேறு
ஆகலாம் ஜீவன் ஒன்று
தானம்மா அன்பு கொண்டு
பாடிடும் அண்ணன் என்னை
பாரம்மா

பெண் : கோவில்
தேவையில்லையே
நேரில் வந்த கோவிலே
பாடும் எந்தன் பாவிலே
நாளும் வாழும் தேவனே

ஆண் : கூடும் வாழும்
குருவிகள் பாடும் பாச
பறவைகள்

பெண் : கூடும் வாழும்
குருவிகள் பாடும் பாச
பறவைகள்

ஆண் : வாழ்த்துவேன்
உன்னை போற்றுவேன்
வாழ்வெல்லாம் உன்னை
ஏற்றுவேன்
பெண் : காலம் காலம்யாவிலும்
சேர்ந்து வாழ வேண்டுமே
நாம் சேர்ந்து வாழ வேண்டுமே

ஆண் : தென்பாண்டி தமிழே
பெண் : என் சிங்கார குயிலே
ஆண் : தென்பாண்டி தமிழே
பெண் : என் சிங்கார குயிலே

பெண் : இசை பாடும்
ஒரு காவியம் இது
ரவிவர்மாவின் ஓவியம்
ஆண் : பாசம் என்னும்
ஆலயம் உன்னை பாட
வேண்டும் ஆயிரம்

பெண் : தென்பாண்டி தமிழே
ஆண் : என் சிங்கார குயிலே
பெண் : தென்பாண்டி தமிழே
ஆண் : என் சிங்கார குயிலே

பாச பரவைகள் படத்தின் மற்ற பாடல்கள்

தென்பாண்டி தமிழே தேடல் சொற்கள்:
தென்பாண்டி தமிழே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தென்பாண்டி தமிழே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தென்பாண்டி தமிழே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தென்பாண்டி தமிழே பாட்டு
தென்பாண்டி தமிழே ஐடியூன்ஸ், தென்பாண்டி தமிழே tamil2lyrics
பாச பரவைகள் தென்பாண்டி தமிழே
தென்பாண்டி தமிழே பாட்டு வரிகள்
தென்பாண்டி தமிழே படத்தின் பேர்
தென்பாண்டி தமிழே ரிங்டோன்
தென்பாண்டி தமிழே வரிகள்
பாடல் தென்பாண்டி தமிழே
இளையராஜா தென்பாண்டி தமிழே