பால் வண்ணம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,பி.பி. ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: பாசம்

இந்த பாடலை பற்றி :
பாசம் படத்திலிருந்து பால் வண்ணம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,பி.பி. ஸ்ரீனிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.பால் வண்ணம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாசம் படத்தின் பால் வண்ணம் பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : பால் வண்ணம்
பருவம் கண்டு வேல்
வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான்
கண்டு வாடுகிறேன்

பெண் : கண் வண்ணம்
அங்கே கண்டேன் கை
வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய்
கொண்டு வாடுகிறேன்

பெண் : { கன்னம் மின்னும்
மங்கை வண்ணம் உந்தன்
முன்னும் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில்
வைக்க ஆசை இல்லையா } (2)

பெண் : { கார் வண்ண
கூந்தல் தொட்டு தேர்
வண்ண மேனி தொட்டு } (2)
பூ வண்ண பாடம் சொல்ல
எண்ணம் இல்லையா

ஆண் : பால் வண்ணம்
பருவம் கண்டு வேல்
வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான்
கண்டு வாடுகிறேன்

ஆண் : { மஞ்சள் வண்ண
வெயில் பட்டு கொஞ்சும்
வண்ண வஞ்சி சிட்டு
அஞ்சி அஞ்சி கெஞ்சும்
போது ஆசையில்லையா } (2)

ஆண் : { நேர் சென்ற
பாதை விட்டு நான்
சென்ற போது வந்து } (2)

ஆண் : வா வென்று
அள்ளிக் கொள்ள
மங்கை இல்லையா

பெண் : கண் வண்ணம்
அங்கே கண்டேன் கை
வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய்
கொண்டு வாடுகிறேன்

பெண் : பருவம் வந்த
காலம் தொட்டு பழகும்
கண்கள் பார்வை கெட்டு
என்றும் உன்னை எண்ணி
எண்ணி ஏங்கவில்லையா

ஆண் : நான் கண்டு
மாலையிட்டு நான்
உன்னை தோளில்
வைத்து ஊர்வலம்
போய் வர ஆசை
இல்லையா

பெண் : கண் வண்ணம்
அங்கே கண்டேன் கை
வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய்
கொண்டு வாடுகிறேன்

ஆண் : பால் வண்ணம்
பருவம் கண்டு வேல்
வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான்
கண்டு வாடுகிறேன்

பாசம் படத்தின் மற்ற பாடல்கள்

பால் வண்ணம் தேடல் சொற்கள்:
பால் வண்ணம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பால் வண்ணம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பால் வண்ணம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பால் வண்ணம் பாட்டு
பால் வண்ணம் ஐடியூன்ஸ், பால் வண்ணம் tamil2lyrics
பாசம் பால் வண்ணம்
பால் வண்ணம் பாட்டு வரிகள்
பால் வண்ணம் படத்தின் பேர்
பால் வண்ணம் ரிங்டோன்
பால் வண்ணம் வரிகள்
பாடல் பால் வண்ணம்
விஸ்வநாதன் ராமமூர்த்தி பால் வண்ணம்