உலகம் பிறந்தது

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: பாசம்

இந்த பாடலை பற்றி :
பாசம் படத்திலிருந்து உலகம் பிறந்தது என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.உலகம் பிறந்தது பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாசம் படத்தின் உலகம் பிறந்தது பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : உலகம் பிறந்தது
எனக்காக ஓடும் நதிகளும்
எனக்காக மலர்கள் மலர்வது
எனக்காக அன்னை மடியை
விரித்தாள் எனக்காக

ஆண் : { உலகம் பிறந்தது
எனக்காக ஓடும் நதிகளும்
எனக்காக } (2)
மலர்கள் மலர்வது
எனக்காக அன்னை மடியை
விரித்தாள் எனக்காக

ஆண் : உலகம் பிறந்தது
எனக்காக ஓடும் நதிகளும்
எனக்காக

ஆண் : காற்றில் மிதக்கும்
ஒலிகளிலே கடலில் தவழும்
அலைகளிலே
{ இறைவன் இருப்பதை
நான் அறிவேன் என்னை
அவனே தான் அறிவான் } (2)

ஆண் : உலகம் பிறந்தது
எனக்காக ஓடும் நதிகளும்
எனக்காக

ஆண் : தவழும் நிலவாம்
தங்கரதம் தாரகை பதித்த
மணிமகுடம்

ஆண் : { குயில்கள் பாடும்
கலைக்கூடம் கொண்டது
எனது அரசாங்கம் } (2)

ஆண் : உலகம் பிறந்தது
எனக்காக ஓடும் நதிகளும்
எனக்காக

ஆண் : எல்லாம் எனக்குள்
இருந்தாலும் என்னை
தனக்குள் வைத்திருக்கும்
{ அன்னை மனமே என்
கோயில் அவளே என்றும்
என் தெய்வம் } (2)

ஆண் : { உலகம் பிறந்தது
எனக்காக ஓடும் நதிகளும்
எனக்காக } (2)
மலர்கள் மலர்வது
எனக்காக அன்னை மடியை
விரித்தாள் எனக்காக

ஆண் : உலகம் பிறந்தது
எனக்காக ஓடும் நதிகளும்
எனக்காக

பாசம் படத்தின் மற்ற பாடல்கள்

உலகம் பிறந்தது தேடல் சொற்கள்:
உலகம் பிறந்தது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உலகம் பிறந்தது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உலகம் பிறந்தது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உலகம் பிறந்தது பாட்டு
உலகம் பிறந்தது ஐடியூன்ஸ், உலகம் பிறந்தது tamil2lyrics
பாசம் உலகம் பிறந்தது
உலகம் பிறந்தது பாட்டு வரிகள்
உலகம் பிறந்தது படத்தின் பேர்
உலகம் பிறந்தது ரிங்டோன்
உலகம் பிறந்தது வரிகள்
பாடல் உலகம் பிறந்தது
விஸ்வநாதன் ராமமூர்த்தி உலகம் பிறந்தது