நீதானே நாள்தோறும் டூயட்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வர்ணலதா,கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பாட்டு வாத்தியார்

இந்த பாடலை பற்றி :
பாட்டு வாத்தியார் படத்திலிருந்து நீதானே நாள்தோறும் டூயட் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணலதா,கே.ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நீதானே நாள்தோறும் டூயட் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாட்டு வாத்தியார் படத்தின் நீதானே நாள்தோறும் டூயட் பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

பெண் : { நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம் } (2)

பெண் : நீயின்றி நான்
பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இது உதயமாகி வருதோ

பெண் : உனது தாகம்
விளைய இது அடிமையான
மனதோ

பெண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

பெண் : ஊற்றுப் போலவே
பாட்டு வந்ததே உன்னைக்
கண்டதாலே பாவை என்னையே
பாட வைத்ததே அன்பு
கொண்டதாலே

பெண் : உன்னைப் பார்க்கையில்
என்னைப் பார்க்கிறேன்
உந்தன் காந்தக் கண்ணில்
நன்றி சொல்லியே என்னை
சேர்க்கிறேன் இன்று உந்தன்
கையில்

பெண் : எந்தன் ஆவல்
தீருமோ உந்தன் பாத
பூஜையில் இந்த ஜீவன்
கூடுமோ உந்தன் நாத
வேள்வியில்

பெண் : எண்ணம் நீ
வண்ணம் நீ இங்கு நீ
எங்கும் நீ வேதம் போலே
உந்தன் பேரை ஓதும்
உள்ளம் தான்

பெண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

பெண் : நாத வெள்ளமும்
கீத வெள்ளமும் வாரித்
தந்த தேவி நாளும்
என்னையே வாழவைக்கவே
வாசல் வந்ததே நீ

ஆண் : வீணை தன்னையே
கையில் ஏந்திடும் ஞான
வல்லியே நீ வெள்ளைத்
தாமரை பூவில் மேவியே
ஆளும் செல்வியே நீ

ஆண் : எந்தன் வாக்கு
மேடையில் இன்று ஆடும்
வாணியே எந்தன் நாளும்
மேன்மையில் என்னை
ஏற்றும் ஏணியே

ஆண் : அன்னை நீ
அல்லவா இன்னும்
நான் சொல்லவா
நீதான் தெய்வம் நீதான்
செல்வம் கீதம் சங்கீதம்

பெண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

பெண் : நீயின்றி நான்
பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இது உதயமாகி வருதோ

பெண் : உனது தாகம்
விளைய இது அடிமையான
மனதோ

பெண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

பாட்டு வாத்தியார் படத்தின் மற்ற பாடல்கள்

நீதானே நாள்தோறும் டூயட் தேடல் சொற்கள்:
நீதானே நாள்தோறும் டூயட் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீதானே நாள்தோறும் டூயட் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீதானே நாள்தோறும் டூயட்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீதானே நாள்தோறும் டூயட் பாட்டு
நீதானே நாள்தோறும் டூயட் ஐடியூன்ஸ், நீதானே நாள்தோறும் டூயட் tamil2lyrics
பாட்டு வாத்தியார் நீதானே நாள்தோறும் டூயட்
நீதானே நாள்தோறும் டூயட் பாட்டு வரிகள்
நீதானே நாள்தோறும் டூயட் படத்தின் பேர்
நீதானே நாள்தோறும் டூயட் ரிங்டோன்
நீதானே நாள்தோறும் டூயட் வரிகள்
பாடல் நீதானே நாள்தோறும் டூயட்
இளையராஜா நீதானே நாள்தோறும் டூயட்