நீதானே நாள்தோறும் தனி

This content is also available in: English

பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பாட்டு வாத்தியார்

இந்த பாடலை பற்றி :
பாட்டு வாத்தியார் படத்திலிருந்து நீதானே நாள்தோறும் தனி என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நீதானே நாள்தோறும் தனி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாட்டு வாத்தியார் படத்தின் நீதானே நாள்தோறும் தனி பாடலின் வரிகள்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அன்று இட்ட தீ
முற்றத்திலே கொன்று
அழித்தது தீய சக்தியை
இன்று இட்ட தீ இப்புரத்திலே
என்ன தான் செய்யுமோ ஆதி
சக்தியே

ஆண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

ஆண் : நீயின்றி நான் பாட
வேறேது கீர்த்தனம் இளமை
காலம் தொடங்கி எந்தன் முதுமை
காலம் வரையில் இசைக்கும் கீதம்
தனியே இன்று இருப்பதென்ன
சிற்றயில்

ஆண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

ஆண் : தூது சொல்லவும் செய்தி
சொல்லவும் நாதி இன்றி நானே
பாடுகின்றதை காதில் கேட்குமோ
பொறியில் வீழ்ந்த மானே

ஆண் : காதல் என்பதே பாவம்
என்பதாய் தீர்ப்பு சொன்னது
யாரோ தூய காதலை தூர
தள்ளியே தீயை மூட்டுவாரோ

ஆண் : வஞ்சி பூவும் வாழுமோ
இல்லை தீயில் வேகுமோ மர்ம
நியாயம் பேசிடும் தெய்வம்
ஊமை ஆகுமோ

ஆண் : கண்மணி பொன்மணி
இங்கு நான் அங்கு நீ நானும்
நீயும் ஒன்றாய் சேரும் நேரம்
வாராதோ

ஆண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

ஆண் : கோவில் இல்லையோ
தெய்வம் இல்லையோ கொண்ட
துன்பம் தீர்க்க ஈரம் இல்லையோ
நெஞ்சம் இல்லையோ நம்மை
ஒன்று சேர்க்க

ஆண் : காவல் நின்றிடும்
கடவுள் யாவுமே கண்கள்
கொண்டு பார்க்க காலம்
தாண்டினால் யாரிடத்தில்
நான் காதல் பிட்சை கேட்க

ஆண் : தெய்வம் காக்க
வேண்டியே கையை நானும்
ஏந்தினேன் திக்கு ஏதும் இன்றியே
துன்ப ஆற்றில் நீந்தினேன்

ஆண் : இன்னும் ஏன் தாமதம்
தீர்க்க வா சஞ்சலம் காக்கும்
கைகள் வந்தே இங்கே கண்ணீர்
துடைக்காதோ

ஆண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

ஆண் : நீயின்றி நான் பாட
வேறேது கீர்த்தனம் இளமை
காலம் தொடங்கி எந்தன் முதுமை
காலம் வரையில் இசைக்கும் கீதம்
தனியே இன்று இருப்பதென்ன
சிற்றயில்

ஆண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

பாட்டு வாத்தியார் படத்தின் மற்ற பாடல்கள்

நீதானே நாள்தோறும் தனி தேடல் சொற்கள்:
நீதானே நாள்தோறும் தனி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீதானே நாள்தோறும் தனி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீதானே நாள்தோறும் தனி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீதானே நாள்தோறும் தனி பாட்டு
நீதானே நாள்தோறும் தனி ஐடியூன்ஸ், நீதானே நாள்தோறும் தனி tamil2lyrics
பாட்டு வாத்தியார் நீதானே நாள்தோறும் தனி
நீதானே நாள்தோறும் தனி பாட்டு வரிகள்
நீதானே நாள்தோறும் தனி படத்தின் பேர்
நீதானே நாள்தோறும் தனி ரிங்டோன்
நீதானே நாள்தோறும் தனி வரிகள்
பாடல் நீதானே நாள்தோறும் தனி
இளையராஜா நீதானே நாள்தோறும் தனி