கரு கரு விழிகளால்

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்,நரேஷ் அய்யர்,மற்றும் கிருஷ்
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்
படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்

இந்த பாடலை பற்றி :
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்திலிருந்து கரு கரு விழிகளால் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக்,நரேஷ் அய்யர்,மற்றும் கிருஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.கரு கரு விழிகளால் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் கரு கரு விழிகளால் பாடலின் வரிகள்

பாடகர்கள் : கார்த்திக், நரேஷ் அய்யர்
மற்றும் கிருஷ்

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : கரு கரு விழிகளால்
ஒரு கண் மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட
சிறு அமுதம் என்னை குடிக்குதே

ஆண் : இரவினில் உறங்கையில்
என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில்
ஒரு மின்னல் வந்து சாய்க்க

ஆண் : நீ..
குழு : ஒரு மல்லி சரமே
ஆண் : நீ..
குழு : இலை சிந்தும் மரமே
ஆண் : என்..
குழு : புது வெள்ளி குடமே
ஆண் : உன்னை தேடும் கண்கள்

ஆண் : ஏ ..
குழு : நீ தங்க சிலையா
ஆண் : வெண் ..
குழு : நுரை பொங்கும் மலையா
ஆண் : மன் ..
குழு : மதன் பின்னும் வலையா
ஆண் : உன்னை தேடும் கண்கள்

ஆண் : புது புது வரிகளால்
என் கவிதை தாளும் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து
கண்கள் தாண்டி வழியுதே

ஆண் : மறந்திட மறந்திட
என் மனமும் கொஞ்சம் முயலுதே
மறுபடி மறுபடி
உன் முகமே என்னை சூழ

ஆண் : தாமரை இலை நீர் நீதானா
தனி ஒரு அன்றில் நீ தானா
புயல் தரும் தென்றல் நீ தானா
புதையல் நீ தானா

ஆண் : நீ ..
குழு : ஒரு மல்லி சரமே
ஆண் : மண்ணில் ..
குழு : இலை சிந்தும் மரமே
ஆண் : மின்னும் ..
குழு : புது வெள்ளி குடமே
ஆண் : உன்னை தேடும் கண்கள்

ஆண் : ஏ ..
குழு : நீ தங்க சிலையா
ஆண் : வெள்ளை ..
குழு : நுரை பொங்கும் மலையா
ஆண் : அம்பால் ..
குழு : மதன் பின்னும் வலையா
ஆண் : உன்னை தேடும் கண்கள்

ஆண் : ஒரு நாள் ஒரு நாள் என்றே
தினமும் போகும்
மறு நாள் வருமா என்றே
இரவில் இதயம் சாகும்

ஆண் : பேசும் போதே இன்னும்
ஏதோ தேடும்
கையின் ரேகை போலே
கள்ளத்தனம் ஓடும்

ஆண் : நீரே இல்லா பாலையிலே
நின்று பெய்யும் மழை மழை
உள்ளுக்குள்ளே உச்சு கொட்டி
தொடர்ந்திடும் பிழை பிழை

ஆண் : கரு கரு விழிகளால்
ஒரு கண் மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட
சிறு அமுதம் என்னை குடிக்குதே

ஆண் : இரவினில் உறங்கையில்
என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கயில்
ஒரு மின்னல் வந்து சாய்க்க

ஆண் : தாமரை இலை நீர் நீ தானா
தனி ஒரு அன்றில் நீ தானா
புயல் தரும் தென்றல் நீ தானா
புதையல் நீ தானா

ஆண் : தாமரை இலை நீர் நீ தானா
குழு : ஒரு மல்லி சரமே
ஆண் : தனி ஒரு அன்றில் நீ தானா
குழு : இலை சிந்தும் மரமே
ஆண் : புயல் தரும் தென்றல் நீ தானா
குழு : நீ தங்க சிலையா
ஆண் : புதையல் நீ தானா
குழு : மதன் பின்னும் வலையா

குழு : ஒரு மல்லி சரமே..

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மற்ற பாடல்கள்

கரு கரு விழிகளால் தேடல் சொற்கள்:
கரு கரு விழிகளால் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கரு கரு விழிகளால் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கரு கரு விழிகளால்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கரு கரு விழிகளால் பாட்டு
கரு கரு விழிகளால் ஐடியூன்ஸ், கரு கரு விழிகளால் tamil2lyrics
பச்சைக்கிளி முத்துச்சரம் கரு கரு விழிகளால்
கரு கரு விழிகளால் பாட்டு வரிகள்
கரு கரு விழிகளால் படத்தின் பேர்
கரு கரு விழிகளால் ரிங்டோன்
கரு கரு விழிகளால் வரிகள்
பாடல் கரு கரு விழிகளால்
ஹாரிஸ் ஜெயராஜ் கரு கரு விழிகளால்