பை பை பை

This content is also available in: English

பாடகர்கள்: ரம்யா நம்பீசன்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: பாண்டிய நாடு

இந்த பாடலை பற்றி :
பாண்டிய நாடு படத்திலிருந்து பை பை பை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரம்யா நம்பீசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.பை பை பை பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாண்டிய நாடு படத்தின் பை பை பை பாடலின் வரிகள்

பாடகி : ரம்யா நம்பீசன்

இசையமைப்பாளா் : டி. இமான்

பெண் : ஃபை ஃபை ஃபை
கலாச்சிஃபை கருப்பா நீ
வா என்ன கலாச்சிஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி
ஃபை பொறுப்பா நீ இருக்காத
சொதப்பிஃபை

வெட்கத்த வேணான்னு
ஓட்டிஃபை நெஞ்சோட
நீங்காம ஒட்டிஃபை
முத்தாயி முத்தத்த
வாயோடு வாய் வச்சி

பெண் : ஃபை ஃபை ஃபை
கலாச்சிஃபை கருப்பா நீ
வா என்ன கலாச்சிஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி
ஃபை பொறுப்பா நீ இருக்காத
சொதப்பிஃபை

வெட்கத்த வேணான்னு
ஓட்டிஃபை நெஞ்சோட
நீங்காம ஒட்டிஃபை
முத்தாயி முத்தத்த
வாயோடு வாய் வச்சி

பெண் : செல்லு கட மாமா
என் செல்ல செல்ல மாமா
நீ சொல்ல சொல்ல காதல்
வரும் நீ டெல்லிஃபை
ஆசையில்லா ஆணா நீ
சிம்மு இல்லா ஃபோனா நீ
சிக்னல் இங்க ஃபுள்ளுனாலும்
என் திங்கிஃபை

டச் டச்சு ஸ்கிரீனாட்டம்
முன்ன வந்து நின்னா
என்ன வந்து நீ நோண்டி
ஃபை ஃபை பச்ச பச்சயாக
என் இச்சையெல்லாம்
சொன்னா அச்சமெல்லாம்
நீ போக்கி ஃபை ஃபை ஃபை
ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை

பெண் : ஃபை ஃபை ஃபை
கலாச்சி ஃபை கருப்பா நீ
வா என்ன கலாச்சி ஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி
ஃபை

பெண் : பஞ்சாயத்து
கூட்டிஃபை எட்டுபட்டி
கேட்டுஃபை நியாயம் எது
தர்மம் எது நீ பார்த்துஃபை

நாட்டத்த நான் சொல்லிஃபை
குத்தமென்ன தள்ளிஃபை
நாட்டாமையும் தீர்ப்ப கொஞ்சம்
நீ மாத்திஃபை

பெண் : திக்கு திக்கு பேச்சால
கொக்கி கொக்கி போட்ட என்ன
என்ன நீ தூக்கி ஃபை ஃபை
நெல்லிவெட்டு கண்ணால
அல்லிமொட்டு மேலே தட்டி
தட்டி நீ தாக்கி ஃபை ஃபை ஃபை
ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை

பெண் : ஃபை ஃபை ஃபை
கலாச்சிஃபை கருப்பா நீ
வா என்ன கலாச்சிஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி
ஃபை பொறுப்பா நீ இருக்காத
சொதப்பிஃபை

வெட்கத்த வேணான்னு
ஓட்டிஃபை நெஞ்சோட
நீங்காம ஒட்டிஃபை
முத்தாயி முத்தத்த
வாயோடு வாய் வச்சி

பாண்டிய நாடு படத்தின் மற்ற பாடல்கள்

பை பை பை தேடல் சொற்கள்:
பை பை பை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பை பை பை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பை பை பை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பை பை பை பாட்டு
பை பை பை ஐடியூன்ஸ், பை பை பை tamil2lyrics
பாண்டிய நாடு பை பை பை
பை பை பை பாட்டு வரிகள்
பை பை பை படத்தின் பேர்
பை பை பை ரிங்டோன்
பை பை பை வரிகள்
பாடல் பை பை பை
டி. இமான் பை பை பை