ஏலே ஏலே மருது

This content is also available in: English

பாடகர்கள்: சூரஜ் சந்தோஷ்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: பாண்டிய நாடு

இந்த பாடலை பற்றி :
பாண்டிய நாடு படத்திலிருந்து ஏலே ஏலே மருது என்ற பாடலை பாடிய பாடகர்கள் சூரஜ் சந்தோஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.ஏலே ஏலே மருது பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாண்டிய நாடு படத்தின் ஏலே ஏலே மருது பாடலின் வரிகள்

பாடகா் : சூரஜ் சந்தோஷ்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : { ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது பாரு
பாரு தங்கத் தேரு தேரு
மேலமாசி வீதி வருது } (2)

சுத்தமுள்ள உத்தமி
குணத்துக்கு இந்த மனம்
விழுந்தாச்சு அவ முத்துப்பல்லு
தெரியும் சிரிப்புக்கு மொத்த
உசுர் பறிப்போச்சு

ஆண் : ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது பாரு
பாரு தங்கத் தேரு தேரு
மேலமாசி வீதி வருது

ஆண் : டு டு டு டு
டு டு டு டு டு டு டு
டு டு டு டு டு டு டு
டு டு டு

ஆண் : வயசு கன்னியோ
மனசு கடவுளோ புடவ கட்டிப்
போகும் பொல்லாத குழந்தையோ
சிறுத்த இட போல என் உசுரு வாடுது
பெருத்த தணம் போல பிரியமோ கூடுது

ஒரு மெல்லிய மேகமா
போகுறா அந்த மீனாட்சி
கிளி இவளோ ஒரு மின்னலின்
பிள்ளையா பாக்குறா அட
என் தாயின் மருமகளோ

ஆண் : ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது பாரு
பாரு தங்கத் தேரு தேரு
மேலமாசி வீதி வருது

ஆண் : தர்ம தேவதை
கருணைப் பார்கையில்
சபலம் பறக்குது சரீரம்
மறக்குது ஆண்டு பதினெட்டில்
அனைவருக்கும் தாயடி அன்னை
தெரசாவின் பேத்தியும் நீயடி

எந்த பெண்ணோடும்
எழுவது காமமே அடி
உன்னோடு தோணலயே
சிறு முந்தானை மூடிடும்
தெய்வமே உன்ன முத்தாட
தோணலயே

ஆண் : ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது பாரு
பாரு தங்கத் தேரு தேரு
மேலமாசி வீதி வருது

சுத்தமுள்ள உத்தமி
குணத்துக்கு இந்த மனம்
விழுந்தாச்சு அவ முத்துப்பல்லு
தெரியும் சிரிப்புக்கு மொத்த
உசுர் பறிப்போச்சு

ஆண் : யாரோ யாரோ
ஒருத்தி முன்ன போறா
என்னக் கடத்தி ஆளக்
கொல்லும் அந்த கொல்லிக்
கண்ணில் உசுரோட என்னக்
கொழுத்தி

பாண்டிய நாடு படத்தின் மற்ற பாடல்கள்

ஏலே ஏலே மருது தேடல் சொற்கள்:
ஏலே ஏலே மருது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏலே ஏலே மருது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏலே ஏலே மருது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏலே ஏலே மருது பாட்டு
ஏலே ஏலே மருது ஐடியூன்ஸ், ஏலே ஏலே மருது tamil2lyrics
பாண்டிய நாடு ஏலே ஏலே மருது
ஏலே ஏலே மருது பாட்டு வரிகள்
ஏலே ஏலே மருது படத்தின் பேர்
ஏலே ஏலே மருது ரிங்டோன்
ஏலே ஏலே மருது வரிகள்
பாடல் ஏலே ஏலே மருது
டி. இமான் ஏலே ஏலே மருது