நானா எண்றென்னை

This content is also available in: English

பாடகர்கள்: ரஞ்சித்
இசையமைப்பாளர்: எல். வி. கணேசன்
படம்: பணிவிழும் நிலவு

இந்த பாடலை பற்றி :
பணிவிழும் நிலவு படத்திலிருந்து நானா எண்றென்னை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரஞ்சித். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எல். வி. கணேசன்.நானா எண்றென்னை பாடல் வரிகள் கீழே உள்ளது.

பணிவிழும் நிலவு படத்தின் நானா எண்றென்னை பாடலின் வரிகள்

ஆண் : நானா என்றென்னை பார்க்காதே
பார்த்தால் என் பின்னே வாராதே
வந்தால் என்னோடு சேராதே
சேர்ந்தால் என் பேச்சை கேட்காதே
ஆண் : கேட்கும் பாட்டில் அர்த்தம் இல்லையா
அர்த்தம் எல்லாம் தேவை இல்லையா
தேவை என்றால் நேற்றுக்கோடிப் போ
போகப் போகப் பாதை இல்லையா
பாதை தீர்ந்தால் வானம் இல்லையா
யெஹ் யெஹ் யெஹ் யெஹ்
ஆண் : நானா என்றென்னை பார்க்காதே
பார்த்தால் என் பின்னே வாராதே
வந்தால் என்னோடு சேராதே
சேர்ந்தால் என் பேச்சை கேட்காதே
ஆண் : நானென்று சொல்லும் போதே
சொல்லும் நான்காய் மாறிப் போகும்
மாறாத ஒன்றென்றால்
என் நண்பர் கூட்டம்தான்
கூட்டாக நாங்கள் சேர
சேரும் எங்கள் மேடை ஆகும்
மேடைக்கே மோட்சம்
நாங்கள் போடும் ஆட்டம்தான்
ஆண் : ஆடாதவன்…..
வாழாதவன்….
இய்யே இய்யே தன்னானன்னா
இய்யே இய்யே தன்னானன்னா
ஆண் : நானா என்றென்னை பார்க்காதே…ஏ….
பார்த்தால் என் பின்னே வாராதே…ஏ….
வந்தால் என்னோடு சேராதே…ஏ….
சேர்ந்தால் என் பேச்சை கேட்காதே
ஆண் : நானிங்கு உண்மை பேச
உண்மை கூடக் காதல் கொள்ளும்
காதல் தான் இங்கே உண்டு
மோதல் இல்லையே
ஆண் : மோதல் உண்டாகும் போதோ
உண்டில்லை என்றே நாம் கண்டோம்
கண்டில்லை காதல் ஒன்றை
நட்பை போல் இங்கே
ஆண் : நட்பில்லையே…..
உப்பில்லையே
ஆண் : ஆ…..ஹா….ஆ….ஹா….ஆ…..ஹா….
ஆ…..ஹா….ஆ….ஹா….ஆ…..ஹா….
ஆண் : நானா என்றென்னை பார்க்காதே
பார்த்தால் என் பின்னே வாராதே
வந்தால் என்னோடு சேராதே
சேர்ந்தால் என் பேச்சை கேட்காதே
ஆண் : கேட்கும் பாட்டில் அர்த்தம் இல்லையா
அர்த்தம் எல்லாம் தேவை இல்லையா
தேவை என்றால் நேற்றுக்கோடிப் போ
போகப் போகப் பாதை இல்லையா
பாதை தீர்ந்தால் வானம் இல்லையா
யெஹ் யெஹ் யெஹ் யெஹ்
ஆண் : ஓஹோ… ஓஹோ… ஓஹோ…
ஓஹோ… ஓஹோ… ஓஹோ…
ஓஹோ… ஓஹோ… ஓஹோ…
ஓஹோ… ஓஹோ… ஓஹோ…

பணிவிழும் நிலவு படத்தின் மற்ற பாடல்கள்

நானா எண்றென்னை தேடல் சொற்கள்:
நானா எண்றென்னை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நானா எண்றென்னை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நானா எண்றென்னை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நானா எண்றென்னை பாட்டு
நானா எண்றென்னை ஐடியூன்ஸ், நானா எண்றென்னை tamil2lyrics
பணிவிழும் நிலவு நானா எண்றென்னை
நானா எண்றென்னை பாட்டு வரிகள்
நானா எண்றென்னை படத்தின் பேர்
நானா எண்றென்னை ரிங்டோன்
நானா எண்றென்னை வரிகள்
பாடல் நானா எண்றென்னை
எல். வி. கணேசன் நானா எண்றென்னை